Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #273 (old ed.)

கர்த்தர் ஆசரித்த ஓய்வு

Karththar aasariththa oivu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தர் ஆசரித்த ஓய்வு மறவாதேKarththar aasariththa oivu maravaadhae

வார நாளில் சிறந்த சோபித தினமே,Vaara naalil sirandha sopidha thinamae,

லொளகீக ஜோலி நீக்கி உன்னதக் களிப்புLolageega joli neekki unnadhak kalippu

விண்டல ஜோதியோடு இந்நாள் உதித்தது.Vindala jothiyodu innaal udhiththadhu.

பல்லவி · Chorus

வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!Vaazhga! Vaazhga! Endrum vaazhga!

ஓய்வு தினமே!Oivu thinamae!

வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!Vaazhga! Vaazhga! Endrum vaazhga!

ஓய்வு தினமே!Oivu thinamae!

சரணம் 2 · Verse 2

ஓய்வை யாசரித்து உன்னதனைத் தொழுOivai yaasariththu unnadhanaith thozhu

சீடர்க்கு ஏசு சொன்னார் ‘நானே ஜீவ வழி’Seedarkku Esu sonnaar ‘naanae jeeva vazhi’

ரட்சகரைப் பின்பற்றுRatchagaraip pinbatru

தாழ்மையாய் ஜீவித்தால்Thaazhmaiyaai jeeviththaal

நித்தியமாய்ப் பாய்ந்தோடும்Niththiyamaaip paaindhodum

ஜீவ தண்ணீர் ஈவார்.Jeeva thanneer eevaar.

பல்லவி · Chorus

வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!Vaazhga! Vaazhga! Endrum vaazhga!

ஓய்வு தினமே!Oivu thinamae!

வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!Vaazhga! Vaazhga! Endrum vaazhga!

ஓய்வு தினமே!Oivu thinamae!

சரணம் 3 · Verse 3

பரிசுத்த இன்பம், பாலகர் ஏசுவைப்Parisuththa inbam, paalagar Esuvaip

பணிவுடன் கொண்டாடி,Panivudan kondaadi,

வாழ்த்தித் தொழுவதேVaazhththith thozhuvadhae

அளவிலாத் தயவே, அன்பின் இரட்சகர்Alavilaath dhayavae, anbin Iratchagar

அருளிய நல்வாக்கு தேற்றுதே மனதை.Aruliya nalvaakku thaetrudhae manadhai.

பல்லவி · Chorus

வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!Vaazhga! Vaazhga! Endrum vaazhga!

ஓய்வு தினமே!Oivu thinamae!

வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!Vaazhga! Vaazhga! Endrum vaazhga!

ஓய்வு தினமே!Oivu thinamae!