Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #274 (old ed.)

யாரை நான் புகழுவேன்

Yaarai naan pugazhuvaen

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

யாரை நான் புகழுவேன்Yaarai naan pugazhuvaen

யாரை நான் அறிகிறேன் ?Yaarai naan arigiraen ?

என் கதியும் பங்கும் யார்?En kadhiyum pangum yaar?

நான் பாராட்டும் மேன்மை யார்?Naan paaraattum maenmai yaar?

தெய்வ ஆட்டுக்குட்டி தான்.Theiva aattukkutti thaan.

சரணம் 2 · Verse 2

யார் நான் நிற்கும் கன்மலை?Yaar naan nirkum kanmalai?

யார் என் திட நம்பிக்கை?Yaar en thida nambikkai?

குற்றத்தை சுமந்தோர் யார்?Kutraththai sumandhor yaar?

தெய்வ நேசம் தந்தோர் யார்?Theiva naesam thandhor yaar?

தெய்வ ஆட்டுக்குட்டி தான்.Theiva aattukkutti thaan.

சரணம் 3 · Verse 3

என்றன் பிராண பெலன் யார்?Endran piraana pelan yaar?

ஆத்துமத்தின் சாரம் யார்?Aaththumaththin saaram yaar?

யாரால் பாவி நீதிமான்?Yaaraal paavi needhimaan?

யாரால் தெய்வப்பிள்ளை நான்?Yaaraal theivappillai naan?

தெய்வ ஆட்டுக்குட்டியால்.Theiva aattukkuttiyaal.

சரணம் 4 · Verse 4

இயேசு தான் என் ஞானமே,Yesu thaan en gnaanamae,

அவர் என் சங்கீதமே,Avar en sangeethamae,

நீங்களும் புகழுங்கள்,Neengalum pugazhungal,

அவரைப் பின் செல்லுங்கள்,Avaraip pin sellungal,

தெய்வ ஆட்டுக்குட்டியை.Theiva aattukkuttiyai.