Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #280 (old ed.)

வா! நீசப் பாவி வா

Vaa! Neesap paavi vaa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வா! நீசப் பாவி வா!Vaa! Neesap paavi vaa!

என்றென்னைக் கூப்பிட்டீர்Endrennaik kooppitteer

என் தோஷம் தீர ரட்சகா!En thosham theera Ratchagaa!

சுத்தாங்கம் பண்ணுவீர்Suththaangam pannuveer

பல்லவி · Chorus

அருள் நாயகா! நம்பி வந்தேனே,Arul naayagaa! Nambi vandhaenae,

தூய திரு இரத்த்த்தால்Thooya thiru iraththththaal

சுத்தாங்கம் பண்ணுமேSuththaangam pannumae

சரணம் 2 · Verse 2

சீர் கெட்ட பாவி நான்,Seer ketta paavi naan,

என் நீதி கந்தையே,En needhi kandhaiyae,

என்றாலும் உமதருளால்,Endraalum umadharulaal,

துர்க் குணம் மாறுமேThurk kunam maarumae

பல்லவி · Chorus

அருள் நாயகா! நம்பி வந்தேனே,Arul naayagaa! Nambi vandhaenae,

தூய திரு இரத்த்த்தால்Thooya thiru iraththththaal

சுத்தாங்கம் பண்ணுமேSuththaangam pannumae

சரணம் 3 · Verse 3

மெய்ப்பக்தி பூரணம்Meippakthi pooranam

தேவாவியா லுண்டாம்Devaviyaa lundaam

உள்ளான சமாதானமும்Ullaana samaadhaanamum

நற்சீரும் பெறலாம்.Narcheerum peralaam.

பல்லவி · Chorus

அருள் நாயகா! நம்பி வந்தேனே,Arul naayagaa! Nambi vandhaenae,

தூய திரு இரத்த்த்தால்Thooya thiru iraththththaal

சுத்தாங்கம் பண்ணுமேSuththaangam pannumae

சரணம் 4 · Verse 4

உண்டான நன்மையைUndaana nanmaiyai

நீர் விர்த்தி யாக்குவீர்Neer virththi yaakkuveer

இப்பாவக் குணத் தன்மையைIppaavak kunath thanmaiyai

நிக்ரகம் பண்ணுவீர்.Nikragam pannuveer.

பல்லவி · Chorus

அருள் நாயகா! நம்பி வந்தேனே,Arul naayagaa! Nambi vandhaenae,

தூய திரு இரத்த்த்தால்Thooya thiru iraththththaal

சுத்தாங்கம் பண்ணுமேSuththaangam pannumae