தேவ சித்தம் நிறைவேறDeva siththam niraivaera
என்னையும் ஒப்படைக்கிறேன்Ennaiyum oppadaikkiraen
தேவ சத்தம் என்னுள்ளம்Deva saththam ennullam
பலமாகத் தொனிக்குதே.Palamaagath thonikkudhae.
முட்களுக்குள் மலர்கின்றதோர்Mutkalukkul malargindradhor
மக்களைக் கவரும் லீலிபுஷ்பம் போல்Makkalaik kavarum leelipushpam pol
என்னையுமே தம் சாயலாய்Ennaiyumae tham saayalaai
என்றென்றும் உருவாக்குவார்.Endrendrum uruvaakkuvaar.
தேவ சித்தம் நிறைவேறDeva siththam niraivaera
என்னையும் ஒப்படைக்கிறேன்Ennaiyum oppadaikkiraen
தேவ சத்தம் என்னுள்ளம்Deva saththam ennullam
பலமாகத் தொனிக்குதே.Palamaagath thonikkudhae.
பொன்னைப் போல புடமிட்டாலும்Ponnaip pola pudamittaalum
பொன்னாகப் விளங்குவேனென்றுமேPonnaagap vilanguvaenendrumae
திராணிக்கு மேல் சோதித்திடார்.Thiraanikku mael sodhiththidaar.
தாங்கிட பெலனளிப்பார்.Thaangida pelanalippaar.
தேவ சித்தம் நிறைவேறDeva siththam niraivaera
என்னையும் ஒப்படைக்கிறேன்Ennaiyum oppadaikkiraen
தேவ சத்தம் என்னுள்ளம்Deva saththam ennullam
பலமாகத் தொனிக்குதே.Palamaagath thonikkudhae.
அத்திமரம் துளிர்விடாமல்Aththimaram thulirvidaamal
ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்Aasthigal azhindhu nashtam vandhaalum
கர்த்தருக்குள் சந்தோஷமாய்Karththarukkul sandhoshamaai
நித்தமும் மகிழ்ந்திருப்பேன்.Niththamum magizhndhiruppaen.
தேவ சித்தம் நிறைவேறDeva siththam niraivaera
என்னையும் ஒப்படைக்கிறேன்Ennaiyum oppadaikkiraen
தேவ சத்தம் என்னுள்ளம்Deva saththam ennullam
பலமாகத் தொனிக்குதே.Palamaagath thonikkudhae.
நீதிமானை அனுதினமும்Needhimaanai anudhinamum
சோதிக்கப் பல்வேறு துன்பம் வந்தும்Sodhikkap palvaeru thunbam vandhum
கர்த்தர் அன்பை விட்டு நீங்காச்Karththar anbai vittu neengaach
சுத்தனாய் நிலைத்திருப்பேன்Suththanaai nilaiththiruppaen