Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #281 (old ed.)

கேள் ஏசு அழைக்கும்

Kael Esu azhaikkum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கேள் ஏசு அழைக்கும் சத்தம்Kael Esu azhaikkum saththam

யார் போய் என் வேலை செய்வார்Yaar poi en vaelai seivaar

முதிர்ந்த பயிர் அறுத்துMudhirndha bayir aruththu

அரிகள் யார் சும்ப்பார்?Arigal yaar sumppaar?

கூவி அழைக்கும் ஆண்டவர்Koovi azhaikkum Aandavar

உன்னத பலம் ஈவார்.Unnadha palam eevaar.

இதோ நான் அனுப்பும்Idho naan anuppum

பதில் யார் சொல்வார் நன்று.Padhil yaar solvaar nandru.

சரணம் 2 · Verse 2

தூது கேளோர் நாடு தேடிThoodhu kaelor naadu thaedi

கடல் தாண்டா விட்டாலும்Kadal thaandaa vittaalum

வீட்டருகில் உன் பக்கத்தில்Veettarugil un pakkaththil

தூது சொல்லி உதவு.Thoodhu solli udhavu.

தூதர், பவுல் போல் போதிக்கThoodhar, pavul pol podhikka

ஆற்றல் இல்லாவிட்டாலும்Aatral illaavittaalum

ஏசு மாண்டார் உனக்கென்றுEsu maandaar unakkendru

நேசம் அன்பு கூறலாம்.Naesam anbu kooralaam.

சரணம் 3 · Verse 3

மக்கள் சாகின்றார்கள் உன்னைMakkal saagindraargal unnai

ஆண்டவர் அழைக்கிறார்.Aandavar azhaikkiraar.

என்னால் ஆகாதொன்றும் செய்யEnnaal aagaadhondrum seiya

மக்கள் கேட்கச் சொல்லாதே.Makkal kaetkach sollaadhae.

தரும் வேலை செய் களிப்பாய்Tharum vaelai sei kalippaai

ஊழியமே உன் வாழ்வுOozhiyamae un vaazhvu

அழைத்தால் பதில் சொல் உடன்Azhaiththaal padhil sol udan

தேவா இதோ அனுப்பும்.Deva idho anuppum.