Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #282 (old ed.)

தீயோர் சொல்வதை

Theeyor solvadhaik

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தீயோர் சொல்வதைக் கேளாமல்Theeyor solvadhaik kaelaamal

பாவத்துக்கு விலகி,Paavaththukku vilagi,

பரிகாசரைச் சேராமல்Parigaasaraich saeraamal

நல்லோரோடு பழகி,Nallorodu pazhagi,

கர்த்தர் தந்த வேதம் நம்பிKarththar thandha vaedham nambi

வாஞ்சை வைத்து, அதைத்தான்Vaanjai vaiththu, adhaiththaan

ராப் பகலும் ஓதும் ஞானிRaap pagalum odhum gnaani

என்றும் வாழும் பாக்யவான்.Endrum vaazhum paakyavaan.

சரணம் 2 · Verse 2

நதி ஓரத்தில் வாடாமல்Nadhi oraththil vaadaamal

நடப்பட்டு வளர்ந்து,Nadappattu valarndhu,

கனி தந்து, உதிராமல்Kani thandhu, udhiraamal

இலை என்றும் பசந்து,Ilai endrum pasandhu,

அசைவின்றிக் காற்றைத் தாங்கும்Asaivindrik kaatraith thaangum

மரம் போலவே நிற்பான்.Maram polavae nirpaan.

அவன் செய்வெதெல்லாம் வாய்க்கும்Avan seivedhellaam vaaikkum

ஆசீர்வாதம் பெறுவான்.Aaseervaadham peruvaan.

சரணம் 3 · Verse 3

தீயோர், பதர் போல் நில்லாமல்Theeyor, padhar pol nillaamal

தீர்ப்பு நாளில் ஒழிவார்,Theerppu naalil ozhivaar,

நல்லோர் சபையில் சேராமல்,Nallor sapaiyil saeraamal,

வெட்கி நைந்து அழிவார்.Vetki naindhu azhivaar.

இங்கே பாவி செழித்தாலும்,Ingae paavi sezhiththaalum,

பாவப் பலன் நாசந்தான்,Paavap palan naasandhaan,

இங்கே நல்லோன் துக்கித்தாலும்Ingae nallon thukkiththaalum

கர்த்தர் வீட்டில் மகிழ்வான்.Karththar veettil magizhvaan.