Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #283 (old ed.)

அந்தகார லோகத்தில்

Andhagaara logaththil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அந்தகார லோகத்தில்Andhagaara logaththil

யுத்தஞ் செய்கிறோம்Yuththanj seigirom

ஏசுநாதர் பட்சத்தில்Esunaadhar patchaththil

அஞ்சாமல் நிற்கிறோம்Anjaamal nirkirom

பல்லவி · Chorus

தானியேலைப் போலThaaniyaelaip pola

தைர்யம் காட்டுவோம்Thairyam kaattuvom

பயமின்றி ஊக்கமாய்Bayamindri ookkamaai

உண்மை பிடிப்போம்Unmai pidippom

சரணம் 2 · Verse 2

பாவச் செய்கை யாவையும்Paavach seigai yaavaiyum

நேரே எதிர்ப்போம்Naerae edhirppom

துன்பம் உண்டாயினும்Thunbam undaayinum

பின்வாங்கவே மாட்டோம்Pinvaangavae maattom

பல்லவி · Chorus

தானியேலைப் போலThaaniyaelaip pola

தைர்யம் காட்டுவோம்Thairyam kaattuvom

பயமின்றி ஊக்கமாய்Bayamindri ookkamaai

உண்மை பிடிப்போம்Unmai pidippom

சரணம் 3 · Verse 3

மற்றோர் நிந்தை செய்யினும்Matror nindhai seiyinum

அஞ்சித் தளரோம்.Anjith thalarom.

பொல்லோர் நயம் காட்டினும்Pollor nayam kaattinum

சற்றேனும் இணங்கோம்.Satraenum inangom.

பல்லவி · Chorus

தானியேலைப் போலThaaniyaelaip pola

தைர்யம் காட்டுவோம்Thairyam kaattuvom

பயமின்றி ஊக்கமாய்Bayamindri ookkamaai

உண்மை பிடிப்போம்Unmai pidippom

சரணம் 4 · Verse 4

வல்ல தேவ ஆவியால்Valla Deva aaviyaal

வெற்றி சிறப்போம்Vetri sirappom

லோகம் பாவம், அவரால்Logam paavam, avaraal

மேற்கொடு ஜெயிப்போம்.Maerkodu jeyippom.

பல்லவி · Chorus

தானியேலைப் போலThaaniyaelaip pola

தைர்யம் காட்டுவோம்Thairyam kaattuvom

பயமின்றி ஊக்கமாய்Bayamindri ookkamaai

உண்மை பிடிப்போம்Unmai pidippom