Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #284 (old ed.)

கர்த்தாவே உம்மண்டை

Karththaavae ummandai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தாவே உம்மண்டை வந்தோம்Karththaavae ummandai vandhom

ஆசீர்வாதம் தாரும்,Aaseervaadham thaarum,

உம் ஆலயம் விட்டேகும்Um aalayam vittaegum

முன் சமாதானம் தாரும்.Mun samaadhaanam thaarum.

சரணம் 2 · Verse 2

கர்த்தாவே, வீடு செல்கிறோம்,Karththaavae, veedu selgirom,

எங்களோடு வாரும்,Engalodu vaarum,

அமைதியாய் ஐக்கியமாய்Amaidhiyaai aikkiyamaai

வழி ஏகச் செய்யும்.Vazhi egach seiyum.