Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #286 (old ed.)

இயேசு ராஜா முன்னே

Yesu raajaa munnae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இயேசு ராஜா முன்னே செல்கிறார்Yesu raajaa munnae selgiraar

ஓசன்னா கீதம் பாடுவோம்Osannaa geetham paaduvom

வேகம் சென்றிடுவோம்Vaegam sendriduvom

ஒசன்னா ஜெயமே! ஒசன்னா ஜெயமே!Osannaa jeyamae! Osannaa jeyamae!

ஓசன்னா ஜெயம் நமக்கே (2)Osannaa jeyam namakkae (2)

சரணம் 1 · Verse 1

அல்லேலூயா துதி மகிமை – என்றும்Alleluyaa thudhi magimai – endrum

அல்லேலூயா துதி மகிமைAlleluyaa thudhi magimai

இயேசு ராஜா! எங்கள் ராஜா! (2)Yesu raajaa! Engal raajaa! (2)

என்றென்றும் போற்றிடுவோம்Endrendrum potriduvom

ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயமேOsannaa jeyamae osannaa jeyamae

ஓசன்னா ஜெயம் நமக்கே (2)Osannaa jeyam namakkae (2)

பல்லவி · Chorus

இயேசு ராஜா முன்னே செல்கிறார்Yesu raajaa munnae selgiraar

ஓசன்னா கீதம் பாடுவோம்Osannaa geetham paaduvom

வேகம் சென்றிடுவோம்Vaegam sendriduvom

ஒசன்னா ஜெயமே! ஒசன்னா ஜெயமே!Osannaa jeyamae! Osannaa jeyamae!

ஓசன்னா ஜெயம் நமக்கே (2)Osannaa jeyam namakkae (2)

சரணம் 2 · Verse 2

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்Thunbangal soozhndhu vandhaalum

தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்Thollai kashtangal thaedi vandhaalum

பயமுமில்லை கலக்கமில்லை (2)Bayamumillai kalakkamillai (2)

கர்த்தர் நம்முடனேKarththar nammudanae

ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயமேOsannaa jeyamae osannaa jeyamae

ஓசன்னா ஜெயம் நமக்கே (2)Osannaa jeyam namakkae (2)

பல்லவி · Chorus

இயேசு ராஜா முன்னே செல்கிறார்Yesu raajaa munnae selgiraar

ஓசன்னா கீதம் பாடுவோம்Osannaa geetham paaduvom

வேகம் சென்றிடுவோம்Vaegam sendriduvom

ஒசன்னா ஜெயமே! ஒசன்னா ஜெயமே!Osannaa jeyamae! Osannaa jeyamae!

ஓசன்னா ஜெயம் நமக்கே (2)Osannaa jeyam namakkae (2)

சரணம் 3 · Verse 3

செங்கடல் தடை செய்தாலும்Sengadal thadai seidhaalum

பார்வோன் சேனைகள் பின்Paarvon saenaigal pin

தொடர்ந்தாலும்Thodarndhaalum

அச்சமில்லை திகிலுமில்லை (2)Achamillai thigilumillai (2)

அற்புதர் நம்முடனேArpudhar nammudanae

ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயமேOsannaa jeyamae osannaa jeyamae

ஓசன்னா ஜெயம் நமக்கே (2)Osannaa jeyam namakkae (2)

பல்லவி · Chorus

இயேசு ராஜா முன்னே செல்கிறார்Yesu raajaa munnae selgiraar

ஓசன்னா கீதம் பாடுவோம்Osannaa geetham paaduvom

வேகம் சென்றிடுவோம்Vaegam sendriduvom

ஒசன்னா ஜெயமே! ஒசன்னா ஜெயமே!Osannaa jeyamae! Osannaa jeyamae!

ஓசன்னா ஜெயம் நமக்கே (2)Osannaa jeyam namakkae (2)

சரணம் 4 · Verse 4

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்Yordhaanin vellam vandhaalum

எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்Erigo kottai edhir nindraalum

பயமுமில்லை கலக்கமில்லை (2)Bayamumillai kalakkamillai (2)

மீட்பர் நம்முடனேMeetpar nammudanae