பல்லவி · Chorus
உயிரோடு எழுந்தவரேUyirodu ezhundhavarae
உம்மை ஆராதனை செய்கிறோம்Ummai aaraadhanai seigirom
ஜீவனின் அதிபதியேJeevanin adhipadhiyae

அல்லேலூயா ஓசன்னா (4)Alleluyaa osannaa (4)
சரணம் 1 · Verse 1
மரணத்தை ஜெயித்தவரேMaranaththai jeyiththavarae
உம்மை ஆராதனை செய்கிறோம்Ummai aaraadhanai seigirom
பாதாளம் வென்றவரேPaadhaalam vendravarae
உம்மை ஆராதனை செய்கிறோம்Ummai aaraadhanai seigirom
பல்லவி · Chorus
உயிரோடு எழுந்தவரேUyirodu ezhundhavarae
உம்மை ஆராதனை செய்கிறோம்Ummai aaraadhanai seigirom
ஜீவனின் அதிபதியேJeevanin adhipadhiyae
உம்மை ஆராதனை செய்கிறோம்Ummai aaraadhanai seigirom
அல்லேலூயா ஓசன்னா (4)Alleluyaa osannaa (4)
சரணம் 2 · Verse 2