கூடாதது ஒன்றுமில்லையே (4)Koodaadhadhu ondrumillaiyae (4)
நம் தேவனால் கூடாததுNam Devanaal koodaadhadhu
கூடாதது ஒன்றுமில்லையே. – 2Koodaadhadhu ondrumillaiyae. – 2
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரேOrae oru vaarththai sonnaarae
வேலைக்காரன் சொஸ்தமானானேVaelaikkaaran sosthamaanaanae
சுத்தமாகு என்று சொன்னாரேSuththamaagu endru sonnaarae
குஷ்டரோகி சொஸ்தமானானே – 2Kushtarogi sosthamaanaanae – 2
கடலின் மேல் நடந்தாரேKadalin mael nadandhaarae
கடும் புயல் அதட்டினாரே – 2Kadum puyal adhattinaarae – 2
பாடையை தொட்டாரேPaadaiyai thottaarae
வாலிபன் பிழைத்தானே – 2Vaalipan pizhaiththaanae – 2
நீ விசுவாசித்தாலேNee visuvaasiththaalae
தேவ மகிமை காண்பாயே – 2Deva magimai kaanbaayae – 2
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலேPelappaduththum Kiristhuvaalae
பெரிய காரியம் செய்வாயே – 2Periya kaariyam seivaayae – 2
பாவங்கள் போக்குவாரேPaavangal pokkuvaarae
சாபங்கள் நீக்குவாரே – 2Saapangal neekkuvaarae – 2
தீராத நோய்களையும்Theeraadha noigalaiyum
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே – 2Theerppaar Kiristhu Iyaesuvae – 2
கூடாதது ஒன்றுமில்லையே (4)Koodaadhadhu ondrumillaiyae (4)
நம் தேவனால் கூடாததுNam Devanaal koodaadhadhu
கூடாதது ஒன்றுமில்லையே. – 2Koodaadhadhu ondrumillaiyae. – 2