Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #190 (new ed.) · #287 (old ed.)

கிருபை! எம்மை சூழ்ந்து

Kirupai! Emmai soozhndhu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்Kirupai! Emmai soozhndhu kollum

தம் கிருபைTham kirupai

கர்த்தரில் மகிழ்வோம்Karththaril magizhvom

களி கூர்ந்திடுவோம்Kali koorndhiduvom

கண்டடைந்தோம் கிருபை.Kandadaindhom kirupai.

சரணம் 1 · Verse 1

யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்Yordhaanaik kadandhu vandhom – engal

இயேசுவின் பெலம் அடைந்தோம்Iyaesuvin pelam adaindhom

சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்Saenaiyin Karththar munnae nadandhaar

சோர்வின்றிக் காத்துக் கொண்டார்Sorvindrik kaaththuk kondaar

பல்லவி · Chorus

கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்Kirupai! Emmai soozhndhu kollum

தம் கிருபைTham kirupai

கர்த்தரில் மகிழ்வோம்Karththaril magizhvom

களி கூர்ந்திடுவோம்Kali koorndhiduvom

கண்டடைந்தோம் கிருபை.Kandadaindhom kirupai.

சரணம் 2 · Verse 2

தேசமே பயப்படாதே எங்கள்Thaesamae bayappadaadhae engal

தேவன் கிரியை செய்கிறார்Devan kiriyai seigiraar

தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்Thaesaththin nanmai shaemam arulvaar

தாசகர்கள் வேண்டிடுவோம்Thaasagargal vaendiduvom

பல்லவி · Chorus

கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்Kirupai! Emmai soozhndhu kollum

தம் கிருபைTham kirupai

கர்த்தரில் மகிழ்வோம்Karththaril magizhvom

களி கூர்ந்திடுவோம்Kali koorndhiduvom

கண்டடைந்தோம் கிருபை.Kandadaindhom kirupai.

சரணம் 3 · Verse 3

கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்Karththar ivvaandinilae perun

காரியம் செய்திடுவார்Kaariyam seidhiduvaar

கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்Kaal vaikkum thaesam Yesu tharuvaar

காத்திருந்தே அடைவோம்Kaaththirundhae adaivom

பல்லவி · Chorus

கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்Kirupai! Emmai soozhndhu kollum

தம் கிருபைTham kirupai

கர்த்தரில் மகிழ்வோம்Karththaril magizhvom

களி கூர்ந்திடுவோம்Kali koorndhiduvom

கண்டடைந்தோம் கிருபை.Kandadaindhom kirupai.

சரணம் 4 · Verse 4

ஆண்டுகள் நன்மையினால் – முடிAandugal nanmaiyinaal – mudi

சூண்டு வளம் பெருகSoondu valam peruga

தேசத்தின் மீதே கண்களை வைத்தேThaesaththin meedhae kangalai vaiththae

பாசமாய் நோக்கிடுவார்Paasamaai nokkiduvaar

பல்லவி · Chorus

கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்Kirupai! Emmai soozhndhu kollum

தம் கிருபைTham kirupai

கர்த்தரில் மகிழ்வோம்Karththaril magizhvom

களி கூர்ந்திடுவோம்Kali koorndhiduvom

கண்டடைந்தோம் கிருபை.Kandadaindhom kirupai.

சரணம் 5 · Verse 5

ஜாதி ஜனங்களையும் – வந்துJaadhi janangalaiyum – vandhu

மோதி அசைந்திடுவார்Modhi asaindhiduvaar

காத்து தவிக்கும் உள்ளம் மகிழும்Kaaththu thavikkum ullam magizhum

கர்த்தரே வந்திடுவார்Karththarae vandhiduvaar