சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்Singak kuttigal pattini kidakkum
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேAandavaraith thaeduvorkku kuraiyillaiyae
குறைவில்லையே, குறைவில்லையேKuraivillaiyae, kuraivillaiyae

புல்லுள்ள இடங்களிலேPullulla idangalilae
என்னை மேய்க்கின்றார்Ennai maeikkindraar
தண்ணீரண்டைக் கூட்டிச் சென்றுThanneerandaik koottich sendru
தாகம் தீர்க்கின்றார்Thaagam theerkkindraar
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்Singak kuttigal pattini kidakkum
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேAandavaraith thaeduvorkku kuraiyillaiyae
குறைவில்லையே, குறைவில்லையேKuraivillaiyae, kuraivillaiyae
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேAandavaraith thaeduvorkku kuraiyillaiyae
எதிரிகள் முன் விருந்தொன்றைEdhirigal mun virundhondrai
ஆயத்தப்படுத்துகின்றார்Aayaththappaduththugindraar
என் தலையை என்ணெயினால்En thalaiyai enneyinaal
அபிஷேகம் செய்கின்றார்Apishaegam seigindraar
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்Singak kuttigal pattini kidakkum
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேAandavaraith thaeduvorkku kuraiyillaiyae
குறைவில்லையே, குறைவில்லையேKuraivillaiyae, kuraivillaiyae
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேAandavaraith thaeduvorkku kuraiyillaiyae
ஆத்துமாவைத் தேற்றுகின்றார்Aaththumaavaith thaetrugindraar
ஆவியை ஊற்றுகின்றார்Aaviyai ootrugindraar
ஜீவனுள்ள நாட்களெல்லாம்Jeevanulla naatkalellaam
கிருபை என்னைத் தொடரும்Kirupai ennaith thodarum
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்Singak kuttigal pattini kidakkum
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேAandavaraith thaeduvorkku kuraiyillaiyae
குறைவில்லையே, குறைவில்லையேKuraivillaiyae, kuraivillaiyae
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேAandavaraith thaeduvorkku kuraiyillaiyae
என் தேவன் தம்முடையEn Devan thammudaiya
மகிமை செல்வத்தினால்Magimai selvaththinaal
குறைகளையே கிறிஸ்துவுக்குள்Kuraigalaiyae Kiristhuvukkul
நிறைவாக்கி நடத்திடுவார்Niraivaakki nadaththiduvaar