Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #137 (new ed.) · #289 (old ed.)

கைவிடார் இயேசு

Kaividaar Yesu

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கைவிடார் இயேசு கைவிடார் நம்மைKaividaar Yesu kaividaar nammai

ஒருபோதும் அவர் கைவிடார்Orupodhum avar kaividaar

கைவிடார் இயேசு கைவிடார்.Kaividaar Yesu kaividaar.

சரணம் 1 · Verse 1

சாத்தானின் சேனைகள் வந்தாலும்Saaththaanin saenaigal vandhaalum

சதிநாச மோசங்கள் பெருகினாலும் – 2Sadhinaasa mosangal peruginaalum – 2

சேனைகளின் கர்த்தர் இயேசுSaenaigalin Karththar Yesu

நமக்காக யுத்தங்கள் செய்வார் – 2Namakkaaga yuththangal seivaar – 2

பல்லவி · Chorus

கைவிடார் இயேசு கைவிடார் நம்மைKaividaar Yesu kaividaar nammai

ஒருபோதும் அவர் கைவிடார்Orupodhum avar kaividaar

கைவிடார் இயேசு கைவிடார்.Kaividaar Yesu kaividaar.

சரணம் 2 · Verse 2

சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்Saavin pallaththaakkilae nadandhaalum

சத்துருவின் சேனைகள் தினம் பெருகினாலும்Saththuruvin saenaigal thinam peruginaalum

இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசுIvvulagaththai jeyiththa nam Yesu

நமக்காக யுத்தங்கள் செய்வார் – 2Namakkaaga yuththangal seivaar – 2

பல்லவி · Chorus

கைவிடார் இயேசு கைவிடார் நம்மைKaividaar Yesu kaividaar nammai

ஒருபோதும் அவர் கைவிடார்Orupodhum avar kaividaar

கைவிடார் இயேசு கைவிடார்.Kaividaar Yesu kaividaar.

சரணம் 3 · Verse 3

மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்Makkal yaavarum nammai pagaiththittaalum

எந்தக் காரணமின்றி எள்ளி நகைத்திட்டாலும்Endhak kaaranamindri elli nagaiththittaalum

ஜெய கர்த்தராம் நம் இயேசுJeya Karththaraam nam Yesu

ஜெயம் காண கிருபை செய்வார்Jeyam kaana kirupai seivaar

பல்லவி · Chorus

கைவிடார் இயேசு கைவிடார் நம்மைKaividaar Yesu kaividaar nammai

ஒருபோதும் அவர் கைவிடார்Orupodhum avar kaividaar

கைவிடார் இயேசு கைவிடார்.Kaividaar Yesu kaividaar.