Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #138 (new ed.) · #291 (old ed.)

சேனையதிபன் நம்

Saenaiyadhipan nam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சேனையதிபன் நம் கர்த்தருக்கேSaenaiyadhipan nam Karththarukkae

செலுத்துவோம் கனமும் மகிமையுமேSeluththuvom kanamum magimaiyumae

அற்புதமே தம் அன்பெமக்கு – அதைArpudhamae tham anbemakku – adhai

அறிந்து அகமகிழ்வோம்Arindhu agamagizhvom

பல்லவி · Chorus

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்Jeyak Kiristhu mun selgiraar

ஜெயமாக நடத்திடுவார்Jeyamaaga nadaththiduvaar

ஜெயக்கீதங்கள் நாம் பாடியேJeyakkeethangal naam paadiyae

ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்Jeyak kodiyum etriduvom

ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே (2)Jeyam Alleluyaa avar naamaththirkae (2)

சரணம் 2 · Verse 2

தாய் மறந்தாலும் நான் மறவேன்Thaai marandhaalum naan maravaen

திக்கற்றோராய் விட்டு விடேன்Thikkatroraai vittu vidaen

என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்Endruraith themmaith thaetrugiraar

என்றும் வாக்கு மாறிடாரே (2)Endrum vaakku maaridaarae (2)

பல்லவி · Chorus

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்Jeyak Kiristhu mun selgiraar

ஜெயமாக நடத்திடுவார்Jeyamaaga nadaththiduvaar

ஜெயக்கீதங்கள் நாம் பாடியேJeyakkeethangal naam paadiyae

ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்Jeyak kodiyum etriduvom

ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே (2)Jeyam Alleluyaa avar naamaththirkae (2)

சரணம் 3 · Verse 3

மேய்ப்பனில்லாத ஆடுகட்கேMaeippanillaadha aadugatkae

நானே நல்ல மேய்ப்பன் என்றார்Naanae nalla maeippan endraar

இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்Inbach saththam pin sendriduvom

இன்பப் பாதைக் காட்டிடுவார் (2)Inbap paadhaik kaattiduvaar (2)

பல்லவி · Chorus

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்Jeyak Kiristhu mun selgiraar

ஜெயமாக நடத்திடுவார்Jeyamaaga nadaththiduvaar

ஜெயக்கீதங்கள் நாம் பாடியேJeyakkeethangal naam paadiyae

ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்Jeyak kodiyum etriduvom

ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே (2)Jeyam Alleluyaa avar naamaththirkae (2)

சரணம் 4 · Verse 4

சத்துருவின் கோட்டை தகர்ந்தொழியSaththuruvin kottai thagarndhozhiya

சத்தியம் நித்தியம் நிலைத்தோங்கSaththiyam niththiyam nilaiththonga

சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதிSaaththaanin saenai nadungidavae – thudhi

சாற்றி ஆர்ப்பரிப்போம் (2)Saatri aarpparippom (2)

பல்லவி · Chorus

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்Jeyak Kiristhu mun selgiraar

ஜெயமாக நடத்திடுவார்Jeyamaaga nadaththiduvaar

ஜெயக்கீதங்கள் நாம் பாடியேJeyakkeethangal naam paadiyae

ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்Jeyak kodiyum etriduvom

ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே (2)Jeyam Alleluyaa avar naamaththirkae (2)

சரணம் 5 · Verse 5

கறை, திரை முற்றும் நீங்கிடவேKarai, thirai mutrum neengidavae

கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்Karththar nammaik kazhuviduvaar

வருகையில் எம்மைச் சேர்க்கும் வரைVarugaiyil emmaich saerkkum varai

வழுவாமல் காத்துக் கொள்வார் (2)Vazhuvaamal kaaththuk kolvaar (2)