சேனைகளின் தேவன்Saenaigalin Devan
நம்மோடு இருக்கின்றார்Nammodu irukkindraar
நல்லவர் அவர் வல்லவர்Nallavar avar vallavar
அடைக்கலமானவர்Adaikkalamaanavar
எரிகோ போன்ற சோதனைகள்Erigo pondra sodhanaigal
எதிரிட்டு வந்தாலும்Edhirittu vandhaalum
அகற்றிடுவார் நொறுக்கிடுவார்Agatriduvaar norukkiduvaar
ஜெயத்தை தந்திடுவார்Jeyaththai thandhiduvaar
சேனைகளின் தேவன்Saenaigalin Devan
நம்மோடு இருக்கின்றார்Nammodu irukkindraar
நல்லவர் அவர் வல்லவர்Nallavar avar vallavar
அடைக்கலமானவர்Adaikkalamaanavar
சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்Saenaiyin Karththarai nambiduvaai
பாக்கியம் அடைந்திடுவாய்Baakkiyam adaindhiduvaai
உயர்த்திடுவார் தாங்கிடுவார்Uyarththiduvaar thaangiduvaar
நன்மையால் நிரப்பிடுவார்.Nanmaiyaal nirappiduvaar.
சேனைகளின் தேவன்Saenaigalin Devan
நம்மோடு இருக்கின்றார்Nammodu irukkindraar
நல்லவர் அவர் வல்லவர்Nallavar avar vallavar
அடைக்கலமானவர்Adaikkalamaanavar