Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #293 (old ed.)

ஜெயங் கொடுக்கும்

Jeyan kodukkum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஜெயங் கொடுக்கும் தேவனுக்குJeyan kodukkum Devanukku

கோடி கோடி ஸ்தோத்திரம்Kodi kodi sthoththiram

வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்குVaazhvalikkum Yesu raajaavukku

வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் – 2Vaazhnaalellaam sthoththiram – 2

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்Alleluyaa Alleluyaa paaduvaen

ஆனந்த தொனியால் உயர்த்துவேன் – 2Aanandha thoniyaal uyarththuvaen – 2

சரணம் 1 · Verse 1

நீதியின் கரத்தினால்Needhiyin karaththinaal

தாங்கியே நடத்துவார் – 2Thaangiyae nadaththuvaar – 2

கர்த்தரே என் பெலன்Karththarae en pelan

எதற்குமே அஞ்சிடேன் – 2Edharkumae anjidaen – 2

பல்லவி · Chorus

ஜெயங் கொடுக்கும் தேவனுக்குJeyan kodukkum Devanukku

கோடி கோடி ஸ்தோத்திரம்Kodi kodi sthoththiram

வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்குVaazhvalikkum Yesu raajaavukku

வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் – 2Vaazhnaalellaam sthoththiram – 2

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்Alleluyaa Alleluyaa paaduvaen

ஆனந்த தொனியால் உயர்த்துவேன் – 2Aanandha thoniyaal uyarththuvaen – 2

சரணம் 2 · Verse 2

அற்புதம் செய்பவர்Arpudham seibavar

அகிலம் படைத்தவர் – 2Agilam padaiththavar – 2

யுத்தத்தில் வல்லவர்Yuththaththil vallavar

மீட்பர் ஜெயிக்கிறார் – 2Meetpar jeyikkiraar – 2

பல்லவி · Chorus

ஜெயங் கொடுக்கும் தேவனுக்குJeyan kodukkum Devanukku

கோடி கோடி ஸ்தோத்திரம்Kodi kodi sthoththiram

வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்குVaazhvalikkum Yesu raajaavukku

வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் – 2Vaazhnaalellaam sthoththiram – 2

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்Alleluyaa Alleluyaa paaduvaen

ஆனந்த தொனியால் உயர்த்துவேன் – 2Aanandha thoniyaal uyarththuvaen – 2

சரணம் 3 · Verse 3

நம்பிக்கை தேவனேNambikkai Devanae

நன்மைகள் அளிப்பவர் – 2Nanmaigal alippavar – 2

வார்த்தையை அனுப்பியேVaarththaiyai anuppiyae

மகிமைப் படுத்துவார் – 2Magimaip paduththuvaar – 2

சரணம் 4 · Verse 4

உண்மை தேவனேUnmai Devanae

உருக்கம் நிறைந்தவர் – 2Urukkam niraindhavar – 2

என்னைக் காப்பவர்Ennaik kaappavar

உறங்குவதில்லையே – 2Uranguvadhillaiyae – 2