Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #139 (new ed.) · #292 (old ed.)

திருக்கரத்தால் தாங்கி

Thirukkaraththaal thaangi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

திருக்கரத்தால் தாங்கி என்னைThirukkaraththaal thaangi ennai

திரு சித்தம் போல் நடத்திடுமேThiru siththam pol nadaththidumae

குயவன் கையில் களிமண் நான்Kuyavan kaiyil kaliman naan

அனுதினம் நீர் வனைந்திடுமே. (2)Anudhinam neer vanaindhidumae. (2)

சரணம் 1 · Verse 1

உம் வசனம் தியானிக்கையில்Um vasanam thiyaanikkaiyil

இதயமதில் ஆறுதலேIdhayamadhil aarudhalae

காரிருளில் நடக்கையிலேKaarirulil nadakkaiyilae

தீபமாக வழி நடத்தும். (2)Dheepamaaga vazhi nadaththum. (2)

சரணம் 2 · Verse 2

ஆழ்கடலில் அலைகளினால்Aazhgadalil alaigalinaal

அசையும்போது என் படகில்Asaiyumbodhu en padagil

ஆத்ம நண்பர் இயேசு உண்டேAathma nanbar Yesu undae

சேர்ந்திடுவேன் அவர் சமூகம். (2)Saerndhiduvaen avar samoogam. (2)

சரணம் 3 · Verse 3

அவர் நமக்காய் ஜீவன் தந்துAvar namakkaai jeevan thandhu

அளித்தனரே பெரிய மீட்புAliththanarae periya meetpu

கண்களினால் காண்கிறேனேKangalinaal kaangiraenae

இன்பக் கானான் தேசமதே. (2)Inbak kaanaan thaesamadhae. (2)