அன்புள்ள இயேசையாAnbulla iyaesaiyaa
உம் பிள்ளை நான் ஐயாUm pillai naan aiyaa
ஆனந்த ஒளி பிறக்கும்Aanandha oli pirakkum
வாழ்வெல்லாம் வழி திறக்கும்Vaazhvellaam vazhi thirakkum
காடு மேடு ஓடிய ஆடுKaadu maedu odiya aadu
என்று என்னை வெறுத்திடவில்லைEndru ennai veruththidavillai
நாடி என்னை தேடிய தயவல்லவோNaadi ennai thaediya dhayavallavo
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்Paaduvaen vaazhvellaam inbam
பகலில் மேகம் இரவில் ஜோதிPagalil maegam iravil jothi
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்புPasikku mannaa rusikkavum anbu
நாடி என்னைத் தேடிய தயவல்லவோNaadi ennaith thaediya dhayavallavo
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்Paaduvaen vaazhvellaam inbam
காடு மேடு ஓடிய ஆடுKaadu maedu odiya aadu
என்று என்னை வெறுத்திடவில்லைEndru ennai veruththidavillai
நாடி என்னை தேடிய தயவல்லவோNaadi ennai thaediya dhayavallavo
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்Paaduvaen vaazhvellaam inbam
தாகம் தீர ஜீவ தண்ணீர்Thaagam theera jeeva thanneer
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்Ullangaiyil ennaiyum kandeer