Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #294 (old ed.)

மகிமை உமக்கன்றோ

Magimai umakkandro

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மகிமை உமக்கன்றோMagimai umakkandro

மாட்சிமை உமக்கன்றோ – 2Maatchimai umakkandro – 2

துதியும் புகழும் ஸ்தோத்திரமும்Thudhiyum pugazhum sthoththiramum

தூயவர் உமக்கன்றோThooyavar umakkandro

ஆராதனை – ஆராதனை – 2Aaraadhanai – aaraadhanai – 2

என் அன்பர் இயேசுவுக்கே – 2En anbar Iyaesuvukkae – 2

சரணம் 1 · Verse 1

விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்Vilaiyaerap petra um iraththaththaal

விடுதலை கொடுத்தீர்Vidudhalai koduththeer

இராஜாக்களாக லேவியராகIraajaakkalaaga laeviyaraaga

உமக்கென தெரிந்து கொண்டீர் – 2Umakkena therindhu kondeer – 2

பல்லவி · Chorus

மகிமை உமக்கன்றோMagimai umakkandro

மாட்சிமை உமக்கன்றோ – 2Maatchimai umakkandro – 2

துதியும் புகழும் ஸ்தோத்திரமும்Thudhiyum pugazhum sthoththiramum

தூயவர் உமக்கன்றோThooyavar umakkandro

ஆராதனை – ஆராதனை – 2Aaraadhanai – aaraadhanai – 2

என் அன்பர் இயேசுவுக்கே – 2En anbar Iyaesuvukkae – 2

சரணம் 2 · Verse 2

வழிகாட்டும் தீபம் துணையாளரேVazhigaattum dheepam thunaiyaalarae

தேற்றும் தெய்வமே,Thaetrum theivamae,

அன்பால் பெலத்தால்Anbaal pelaththaal

அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே – 2Analmoottum aiyaa apishaega Naatharae – 2

பல்லவி · Chorus

மகிமை உமக்கன்றோMagimai umakkandro

மாட்சிமை உமக்கன்றோ – 2Maatchimai umakkandro – 2

துதியும் புகழும் ஸ்தோத்திரமும்Thudhiyum pugazhum sthoththiramum

தூயவர் உமக்கன்றோThooyavar umakkandro

ஆராதனை – ஆராதனை – 2Aaraadhanai – aaraadhanai – 2

என் அன்பர் இயேசுவுக்கே – 2En anbar Iyaesuvukkae – 2

சரணம் 3 · Verse 3

எப்போதும் இருக்கின்றEppodhum irukkindra

இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே – 2Inimaelum varugindra engal raajaavae – 2

உம் நாமம் வாழ்க உம் அரசு வருகUm naamam vaazhga um arasu varuga

உம் சித்தம் நிறைவேறுக – 2Um siththam niraivaeruga – 2

பல்லவி · Chorus

மகிமை உமக்கன்றோMagimai umakkandro

மாட்சிமை உமக்கன்றோ – 2Maatchimai umakkandro – 2

துதியும் புகழும் ஸ்தோத்திரமும்Thudhiyum pugazhum sthoththiramum

தூயவர் உமக்கன்றோThooyavar umakkandro

ஆராதனை – ஆராதனை – 2Aaraadhanai – aaraadhanai – 2

என் அன்பர் இயேசுவுக்கே – 2En anbar Iyaesuvukkae – 2

சரணம் 4 · Verse 4

உம் வல்ல செயல்கள்Um valla seyalgal

மிகவும் பெரிய அதிசயமன்றோ – 2Migavum periya adhisayamandro – 2

உம் தூய வழிகள் நேர்மையானUm thooya vazhigal naermaiyaana

சத்திய தீபமன்றோ – 2Saththiya dheepamandro – 2