உம்மை நம்பி உந்தன் பாதம்Ummai nambi undhan paadham
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் – 2Urudhiyaaip patrik kondom – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர்.Orupodhum kaivida maatteer.
கண்ணீரைத் துடைத்துKanneeraith thudaiththu
கரங்களைப் பிடித்துKarangalaip pidiththu
காலமெல்லாம் காத்துக்Kaalamellaam kaaththuk
கொண்டீர் (2)Kondeer (2)
உம்மை நம்பி உந்தன் பாதம்Ummai nambi undhan paadham
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் – 2Urudhiyaaip patrik kondom – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர்.Orupodhum kaivida maatteer.
மகனாக மகளாகMaganaaga magalaaga
அப்பா என்றழைக்கும்Appaa endrazhaikkum
உரிமையை எனக்குத் தந்தீர் (2)Urimaiyai enakkuth thandheer (2)
ஐயா – உம்மைAiyaa – ummai
அச்சாரமாய் முத்திரையாய்Achaaramaai muththiraiyaai
அபிஷேக வல்லமையைApishaega vallamaiyai
அடிமைக்குத் தந்தீரே (2)Adimaikkuth thandheerae (2)
ஐயா – உம்மைAiyaa – ummai
குருடர்கள் பார்த்தார்கள்Kurudargal paarththaargal
செவிடர்கள் கேட்டார்கள்Sevidargal kaettaargal
முடவர்கள் நடந்தார்கள் (2)Mudavargal nadandhaargal (2)
ஐயா – உம்மைAiyaa – ummai