Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #296 (old ed.)

கிறிஸ்துவுக்குள் வாழும்

Kiristhuvukkul vaazhum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குKiristhuvukkul vaazhum enakku

எப்போதும் வெற்றி உண்டு – 2Eppodhum vetri undu – 2

வெற்றி உண்டு – 6 எனக்குVetri undu – 6 enakku

அல்லேலுயா (4)Alleluyaa (4)

சரணம் 1 · Verse 1

என்னென்ன துன்பம் வந்தாலும்Ennenna thunbam vandhaalum

நான் கலங்கிடவே மாட்டேன் – 2Naan kalangidavae maattaen – 2

யார் என்ன சொன்னாலும் (2)Yaar enna sonnaalum (2)

நான் சோர்ந்து போகமாட்டேன் (2)Naan sorndhu pogamaattaen (2)

பல்லவி · Chorus

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குKiristhuvukkul vaazhum enakku

எப்போதும் வெற்றி உண்டு – 2Eppodhum vetri undu – 2

வெற்றி உண்டு – 6 எனக்குVetri undu – 6 enakku

அல்லேலுயா (4)Alleluyaa (4)

சரணம் 2 · Verse 2

என் ராஜா முன்னே செல்கிறார்En raajaa munnae selgiraar

வெற்றிப் பவனி செல்கிறார்Vetrip pavani selgiraar

குருத்தோலை கையில் எடுத்து (2)Kuruththolai kaiyil eduththu (2)

நான் ஓசான்னா பாடிடுவேன் (2)Naan osaannaa paadiduvaen (2)

பல்லவி · Chorus

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குKiristhuvukkul vaazhum enakku

எப்போதும் வெற்றி உண்டு – 2Eppodhum vetri undu – 2

வெற்றி உண்டு – 6 எனக்குVetri undu – 6 enakku

அல்லேலுயா (4)Alleluyaa (4)

சரணம் 3 · Verse 3

சாத்தானின் அதிகாரமெல்லாம்Saaththaanin adhigaaramellaam

என் நேசர் பறித்துக் கொண்டார்En Naesar pariththuk kondaar

சிலுவையில் அறைந்து விட்டார்Siluvaiyil araindhu vittaar

காலாலே மிதித்து விட்டார் (2)Kaalaalae midhiththu vittaar (2)

பல்லவி · Chorus

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குKiristhuvukkul vaazhum enakku

எப்போதும் வெற்றி உண்டு – 2Eppodhum vetri undu – 2

வெற்றி உண்டு – 6 எனக்குVetri undu – 6 enakku

அல்லேலுயா (4)Alleluyaa (4)

சரணம் 4 · Verse 4

பாவங்கள் போக்கிவி,ட்டார்Paavangal pokkivi,ttaar

சாபங்கள் நீக்கி விட்டார் – 2Saapangal neekki vittaar – 2

இயேசுவின் தழும்புகளால் (2)Iyaesuvin thazhumbugalaal (2)

சுகமானேன் சுகமானேன் (2)Sugamaanaen sugamaanaen (2)

பல்லவி · Chorus

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குKiristhuvukkul vaazhum enakku

எப்போதும் வெற்றி உண்டு – 2Eppodhum vetri undu – 2

வெற்றி உண்டு – 6 எனக்குVetri undu – 6 enakku

அல்லேலுயா (4)Alleluyaa (4)

சரணம் 5 · Verse 5

மேகங்கள் நடுவினிலேMaegangal naduvinilae

ஏன் நேசர் வரப் போகிறார் – 2En Naesar varap pogiraar – 2

கரம் பிடித்து அழைத்துச் செல்வார் (2)Karam pidiththu azhaiththuch selvaar (2)

கண்ணீரெல்லாம் துடைப்பார் (2)Kanneerellaam thudaippaar (2)

பல்லவி · Chorus

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குKiristhuvukkul vaazhum enakku

எப்போதும் வெற்றி உண்டு – 2Eppodhum vetri undu – 2

வெற்றி உண்டு – 6 எனக்குVetri undu – 6 enakku

அல்லேலுயா (4)Alleluyaa (4)