வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்Vetrik kodi pidiththiduvom – naam
வீர நடை நடந்திடுவோம் – 2Veera nadai nadandhiduvom – 2
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்Vellam pola saaththaan vandhaalum
ஆவிதாமே கொடி பிடிப்பார் – 2Aavidhaamae kodi pidippaar – 2
அஞ்சாதே என் மகனே!Anjaadhae en maganae!
நீ அஞ்சாதே என் மகளே! – 2Nee anjaadhae en magalae! – 2
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்Vetrik kodi pidiththiduvom – naam
வீர நடை நடந்திடுவோம் – 2Veera nadai nadandhiduvom – 2
ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்Aayiram thaan thunbam vandhaalum
அணுகாது அணுகாதுAnugaadhu anugaadhu
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்Aaviyin pattayam undu – naam
அலகையை வென்று விட்டோம்Alagaiyai vendru vittom
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்Vetrik kodi pidiththiduvom – naam
வீர நடை நடந்திடுவோம் – 2Veera nadai nadandhiduvom – 2
காடானாலும் மேடானாலும்Kaadaanaalum maedaanaalum
கர்த்தருக்குப் பின் நடப்போம் – 2Karththarukkup pin nadappom – 2
கலப்பையில் கை வைத்திட்டோம்Kalappaiyil kai vaiththittom
நாம் திரும்பி பார்க்க மாட்டோம் – 2Naam thirumbi paarkka maattom – 2
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்Vetrik kodi pidiththiduvom – naam
வீர நடை நடந்திடுவோம் – 2Veera nadai nadandhiduvom – 2
கோலியாத்தை முறியடிப்போம்Koliyaaththai muriyadippom
இயேசுவின் நாமத்தினால்Iyaesuvin naamaththinaal
விசுவாச கேடயத்தினால்Visuvaasa kaedayaththinaal
பிசாசை வென்றிடுவோம் – 2Pisaasai vendriduvom – 2