Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #298 (old ed.)

ஆராதிப்பேன் நான்

Aaraadhippaen naan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்Aaraadhippaen naan aaraadhippaen

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் – 2Aandavar Iyaesuvai aaraadhippaen – 2

சரணம் 1 · Verse 1

வல்லவரே உம்மை ஆராதிப்பேன்Vallavarae ummai aaraadhippaen

நல்லவரே உம்மை ஆராதிப்பேன் – 2Nallavarae ummai aaraadhippaen – 2

பல்லவி · Chorus

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்Aaraadhippaen naan aaraadhippaen

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் – 2Aandavar Iyaesuvai aaraadhippaen – 2

சரணம் 2 · Verse 2

பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்Parisuththa ullaththodu aaraadhippaen

பணிந்து குனிந்து ஆராதிப்பேன்Panindhu kunindhu aaraadhippaen

பல்லவி · Chorus

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்Aaraadhippaen naan aaraadhippaen

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் – 2Aandavar Iyaesuvai aaraadhippaen – 2

சரணம் 3 · Verse 3

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்Aaviyilae ummai aaraadhippaen

உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்Unmaiyilae ummai aaraadhippaen

பல்லவி · Chorus

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்Aaraadhippaen naan aaraadhippaen

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் – 2Aandavar Iyaesuvai aaraadhippaen – 2

சரணம் 4 · Verse 4

தூதர்களோடு ஆராதிப்பேன்Thoodhargalodu aaraadhippaen

ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்Sthoththira baliyodu aaraadhippaen

பல்லவி · Chorus

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்Aaraadhippaen naan aaraadhippaen

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் – 2Aandavar Iyaesuvai aaraadhippaen – 2

சரணம் 5 · Verse 5

காண்பவரை நான் ஆராதிப்பேன்Kaanbavarai naan aaraadhippaen

காப்பவரை நான் ஆராதிப்பேன்Kaappavarai naan aaraadhippaen

பல்லவி · Chorus

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்Aaraadhippaen naan aaraadhippaen

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் – 2Aandavar Iyaesuvai aaraadhippaen – 2

சரணம் 6 · Verse 6

வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்Vennaadai anindhu aaraadhippaen

குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்Kuruththolai endhi aaraadhippaen