Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #300 (old ed.)

யார் வேண்டும் நாதா

Yaar vaendum Naathaa

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

யார் வேண்டும் நாதா நீரல்லவோYaar vaendum Naathaa neerallavo

எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோEdhu vaendum Naathaa um anballavo

பாழாகும் லோகம் வேண்டாமையாPaazhaagum logam vaendaamaiyaa

வீணான வாழ்க்கை வெறுத்தேனையாVeenaana vaazhkkai veruththaenaiyaa

– யார் வேண்டும் நாதா– Yaar vaendum Naathaa

சரணம் 2 · Verse 2

உலகத்தின் செல்வம் நிலையாகுமோUlagaththin selvam nilaiyaagumo

பேர் புகழ் கல்வி அழியாததோPaer pugazh kalvi azhiyaadhadho

பின் ஏன் நீர் கேட்டீர் இக் கேள்வியைPin en neer kaetteer ik kaelviyai

பதில் என்ன சொல்வேன் நீரே போதும்Padhil enna solvaen neerae podhum

– யார் வேண்டும் நாதா– Yaar vaendum Naathaa

சரணம் 3 · Verse 3

சிற்றின்ப மோகம் சீக்கிரம்போம்Sitrinba mogam seekkirambom

பேரின்ப நாதா நீர் போதாதாPaerinba Naathaa neer podhaadhaa

யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோYaar vaendum endru en kaetteero

எங்கே நான் போவேன் உம்மையல்லால்Engae naan povaen ummaiyallaal

– யார் வேண்டும் நாதா– Yaar vaendum Naathaa