Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #141 (new ed.) · #305 (old ed.)

அர்ப்பணித்தேன் என்னை

Arppaniththaen ennai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்Arppaniththaen ennai mutrilumaai

அற்புத நாதா உம் கரத்தினில்Arpudha Naathaa um karaththinil

அனைத்தும் உமக்கே சொந்தம் என்றுAnaiththum umakkae sondham endru

அன்பரே என்னையே தத்தம் செய்தேன்Anbarae ennaiyae thaththam seidhaen

பல்லவி · Chorus

அனைத்தும் கிறிஸ்துவுக்கே எந்தன்Anaiththum Kiristhuvukkae endhan

அனைத்தும் அர்ப்பணமே,Anaiththum arppanamae,

என் முழுத்தன்மைகள் ஆவல்களும்En muzhuththanmaigal aavalgalum

அனைத்தும் கிறிஸ்துவுக்கேAnaiththum Kiristhuvukkae

சரணம் 2 · Verse 2

என் எண்ணம் போல நான் அலைந்தேன்En ennam pola naan alaindhaen

என்னைத் தடுத்திட யாருமில்லைEnnaith thaduththida yaarumillai

உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனேUm siluvai anbaich sandhiththaenae

நொறுங்கி நான் வீழ்ந்தேன் உம் பாத்த்தில்Norungi naan veezhndhaen um paathththil

பல்லவி · Chorus

அனைத்தும் கிறிஸ்துவுக்கே எந்தன்Anaiththum Kiristhuvukkae endhan

அனைத்தும் அர்ப்பணமே,Anaiththum arppanamae,

என் முழுத்தன்மைகள் ஆவல்களும்En muzhuththanmaigal aavalgalum

அனைத்தும் கிறிஸ்துவுக்கேAnaiththum Kiristhuvukkae

சரணம் 3 · Verse 3

ஐம்புலன்கள் யாவும் அடங்கிடAimbulangal yaavum adangida

ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதாAimberun kaayangal etra Naathaa

வான் புவிக் கிரகங்கள் ஆள்பவரேVaan puvik kiragangal aalbavarae

என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்Ennaiyum aandida neerae vallor

பல்லவி · Chorus

அனைத்தும் கிறிஸ்துவுக்கே எந்தன்Anaiththum Kiristhuvukkae endhan

அனைத்தும் அர்ப்பணமே,Anaiththum arppanamae,

என் முழுத்தன்மைகள் ஆவல்களும்En muzhuththanmaigal aavalgalum

அனைத்தும் கிறிஸ்துவுக்கேAnaiththum Kiristhuvukkae

சரணம் 4 · Verse 4

என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்En vaazhvil izhandha nanmaikkeedaai

எஞ்சிய நாட்களில் நான் உழைப்பேன்Enjiya naatkalil naan uzhaippaen

நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்Neer thandha eevu varangal yaavum

உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்Um pani sirandhida mutrum thandhaen