Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #3 (old ed.)

ஏசுவின் இன்ப நாமத்தை

Esuvin inba naamaththai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவின் இன்ப நாமத்தைEsuvin inba naamaththai

எல்லாரும் போற்றுங்கள்,Ellaarum potrungal,

விண்ணோர்கள் போல அவரை,Vinnorgal pola avarai,

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!Neer vaazhga! Vaazhga!! Vaazhga!!!

வாழ்க! எண்ணுங்கள்.Vaazhga! Ennungal.

சரணம் 2 · Verse 2

பிசாசினின்று மாந்தரைPisaasinindru maandharai

மீட்டோரைப் போற்றுங்கள்Meettoraip potrungal

ஒப்பற்ற நேசர் அவரே,Oppatra Naesar avarae,

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!Neer vaazhga! Vaazhga!! Vaazhga!!!

வாழ்க! எண்ணுங்கள்.Vaazhga! Ennungal.

சரணம் 3 · Verse 3

எல்லாரும் அருள் நாதரைEllaarum arul Naatharai

மகிழ்ந்து போற்றுங்கள்,Magizhndhu potrungal,

ஜீவாதிபதி அவரை,Jeevaadhipadhi avarai,

நீர் வாழ்க' வாழ்க!! வாழ்க!!!Neer vaazhga' vaazhga!! Vaazhga!!!

வாழ்க! எண்ணுங்கள்.Vaazhga! Ennungal.

சரணம் 4 · Verse 4

அவரைப் பார்க்கும் பொழுதுAvaraip paarkkum pozhudhu

ஓயாமல் போற்றுவோம்,Oyaamal potruvom,

நம் மீட்பர் பாதம் பணிந்துNam Meetpar paadham panindhu

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!Neer vaazhga! Vaazhga!! Vaazhga!!!

வாழ்க! எண்ணுங்கள்.Vaazhga! Ennungal.