Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #255 (new ed.)

பெலன் ஒன்றும் இல்லை

Pelan ondrum illai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பெலன் ஒன்றும் இல்லை தேவாPelan ondrum illai Deva

ஆவியால் பெலப்படுத்தும்Aaviyaal pelappaduththum

சத்துவம் இல்லாத எனக்குSaththuvam illaadha enakku

சத்துவம் தந்தருளும்Saththuvam thandharulum

சரணம் 1 · Verse 1

சாத்தானை எதிர்க்க பெலன் தாரும்Saaththaanai edhirkka pelan thaarum

சோதனை ஜெயிக்க பெலன் தாரும்Sodhanai jeyikka pelan thaarum

மாய உலகினை வெறுக்கMaaya ulaginai verukka

என்னையும் பெலப்படுத்தும்Ennaiyum pelappaduththum

பல்லவி · Chorus

பெலன் ஒன்றும் இல்லை தேவாPelan ondrum illai Deva

ஆவியால் பெலப்படுத்தும்Aaviyaal pelappaduththum

சத்துவம் இல்லாத எனக்குSaththuvam illaadha enakku

சத்துவம் தந்தருளும்Saththuvam thandharulum

சரணம் 2 · Verse 2

மானின் கால்களைப் போலMaanin kaalgalaip pola

என் கால்களை பெலப்படுத்தும்En kaalgalai pelappaduththum

நூனின் குமாரனைப் போலNoonin Kumaaranaip pola

என்னையும் திடப்படுத்தும்Ennaiyum thidappaduththum

பல்லவி · Chorus

பெலன் ஒன்றும் இல்லை தேவாPelan ondrum illai Deva

ஆவியால் பெலப்படுத்தும்Aaviyaal pelappaduththum

சத்துவம் இல்லாத எனக்குSaththuvam illaadha enakku

சத்துவம் தந்தருளும்Saththuvam thandharulum