போற்றுவேன் என் மீட்பர் அன்பை!Potruvaen en Meetpar anbai!
ப்ராணன் தந்து ரட்சித்தார்Praanan thandhu ratchiththaar
பாடுபட்டு, ரத்தஞ் சிந்தி,Paadupattu, raththanj sindhi,
பாவம், சாபம் நீக்கினார்Paavam, saapam neekkinaar
போற்றும்! போற்றும்!! அல்லேலுயா!Potrum! Potrum!! Alleluyaa!
பூர்ண மீட்புண்டாக்கினார்Poorna meetpundaakkinaar
துய வல்ல ரத்தம் சிந்திThuya valla raththam sindhi
தீய பாவம் நீக்கினார்Theeya paavam neekkinaar
நீசப் பாவி என்றன் பேரில்,Neesap paavi endran paeril,
நேசம் வைத்துக் காட்டினார்Naesam vaiththuk kaattinaar
மீட்கும் பொருளாகத் தம்மைMeetkum porulaagath thammai
முற்றும் தந்தீடேற்றினார்Mutrum thandheedaetrinaar
போற்றும்! போற்றும்!! அல்லேலுயா!Potrum! Potrum!! Alleluyaa!
பூர்ண மீட்புண்டாக்கினார்Poorna meetpundaakkinaar
துய வல்ல ரத்தம் சிந்திThuya valla raththam sindhi
தீய பாவம் நீக்கினார்Theeya paavam neekkinaar
போற்றுவேன் சம்பூர்ண மீட்பை!Potruvaen samboorna meetpai!
நேச நாதர் காக்கிறார்.Naesa Naathar kaakkiraar.
வாழ்நாள் எல்லாம் பாவத்தின் மேல்Vaazhnaal ellaam paavaththin mael
வெற்றி காணச் செய்கிறார்!Vetri kaanach seigiraar!
போற்றும்! போற்றும்!! அல்லேலுயா!Potrum! Potrum!! Alleluyaa!
பூர்ண மீட்புண்டாக்கினார்Poorna meetpundaakkinaar
துய வல்ல ரத்தம் சிந்திThuya valla raththam sindhi
தீய பாவம் நீக்கினார்Theeya paavam neekkinaar
போற்றுவேன் ஆனந்தமாகப்Potruvaen aanandhamaagap
பாடி நன்றி சொல்லுவேன்Paadi nandri solluvaen
என்னை மீட்ட ஏசுவோடேEnnai meetta Esuvodae
என்றும் தங்கி, சேவிப்பேன்.Endrum thangi, saevippaen.