வானம் பூமி யாவற்றிலும்Vaanam boomi yaavatrilum
ஏசு மேலானவர்Esu maelaanavar
மனிதர், தூதர், பேய் தானும்Manidhar, thoodhar, paei thaanum
அவர் முன் வீழுவர்.Avar mun veezhuvar.
நான் நம்புவேன், – 2Naan nambuvaen, – 2
ஏசு எனக்காய் மாண்டார்,Esu enakkaai maandaar,
பாவம் நீங்கச் சிலுவையில்Paavam neengach siluvaiyil
உதிரம் சிந்தினார்.Udhiram sindhinaar.
இரட்சகர் உயிர்விட்டதும்Iratchagar uyirvittadhum
என்றனுக்காகவே,Endranukkaagavae,
வேறெந்த வாக்குவாதமும்Vaerendha vaakkuvaadhamum
வேண்டுவ தில்லையே.Vaenduva thillaiyae.
நான் நம்புவேன், – 2Naan nambuvaen, – 2
ஏசு எனக்காய் மாண்டார்,Esu enakkaai maandaar,
பாவம் நீங்கச் சிலுவையில்Paavam neengach siluvaiyil
உதிரம் சிந்தினார்.Udhiram sindhinaar.
பாவச் சங்கிலி யாவையும்Paavach sangili yaavaiyum
தறிப்பார் என் ஏசு,Tharippaar en Esu,
வேதாளத்தின் தலையையும்Vaedhaalaththin thalaiyaiyum
நசுக்குவார் ஏசு.Nasukkuvaar Esu.
நான் நம்புவேன், – 2Naan nambuvaen, – 2
ஏசு எனக்காய் மாண்டார்,Esu enakkaai maandaar,
பாவம் நீங்கச் சிலுவையில்Paavam neengach siluvaiyil
உதிரம் சிந்தினார்.Udhiram sindhinaar.
பாவத்தில் மாளும் யாவர்க்கும்Paavaththil maalum yaavarkkum
உயிரளிப் பாரே,Uyiralip paarae,
பெலனற்ற ஆத்மாவுக்குச்Pelanatra aathmaavukkuch
சக்தி கொடுப்பாரே.Sakthi koduppaarae.
நான் நம்புவேன், – 2Naan nambuvaen, – 2
ஏசு எனக்காய் மாண்டார்,Esu enakkaai maandaar,
பாவம் நீங்கச் சிலுவையில்Paavam neengach siluvaiyil
உதிரம் சிந்தினார்.Udhiram sindhinaar.