நன்றி என்று சொல்லுகிறோம் நாதாNandri endru sollugirom Naathaa
நாவாலே துதிக்கிறோம் நாதா – உமக்கு – 2Naavaalae thudhikkirom Naathaa – umakku – 2
நன்றி இயேசு ராஜாNandri Yesu raajaa
நன்றி இயேசு ராஜா – 2Nandri Yesu raajaa – 2
கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா (2)Kadandha naatkal kaaththeerae nandri raajaa (2)
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா (2)Pudhiya naalai thandheerae nandri raajaa (2)
நன்றி என்று சொல்லுகிறோம் நாதாNandri endru sollugirom Naathaa
நாவாலே துதிக்கிறோம் நாதா – உமக்கு – 2Naavaalae thudhikkirom Naathaa – umakku – 2
நன்றி இயேசு ராஜாNandri Yesu raajaa
நன்றி இயேசு ராஜா – 2Nandri Yesu raajaa – 2
ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா (2)Aapaththilae kaaththeerae nandri raajaa (2)
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா (2)Adhisayam seidheerae nandri raajaa (2)
வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா(2)Vaazhkkaiyilae oli vilakkaai vandheeraiyaa(2)
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா (2)Vaarththai endra mannaavai thandheeraiyaa (2)
நன்றி என்று சொல்லுகிறோம் நாதாNandri endru sollugirom Naathaa
நாவாலே துதிக்கிறோம் நாதா – உமக்கு – 2Naavaalae thudhikkirom Naathaa – umakku – 2
நன்றி இயேசு ராஜாNandri Yesu raajaa
நன்றி இயேசு ராஜா – 2Nandri Yesu raajaa – 2
அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா (2)Adaikkalamae kaedayamae nandri raajaa (2)
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா (2)Anbae en aarudhalae nandri raajaa (2)
நன்றி என்று சொல்லுகிறோம் நாதாNandri endru sollugirom Naathaa
நாவாலே துதிக்கிறோம் நாதா – உமக்கு – 2Naavaalae thudhikkirom Naathaa – umakku – 2
நன்றி இயேசு ராஜாNandri Yesu raajaa
நன்றி இயேசு ராஜா – 2Nandri Yesu raajaa – 2
தனிமையிலே துணை நின்றீர் ராஜா (2)Thanimaiyilae thunai nindreer raajaa (2)
தாயைப் போல தேற்றினீர் நன்றி ராஜா (2)Thaayaip pola thaetrineer nandri raajaa (2)
நன்றி என்று சொல்லுகிறோம் நாதாNandri endru sollugirom Naathaa
நாவாலே துதிக்கிறோம் நாதா – உமக்கு – 2Naavaalae thudhikkirom Naathaa – umakku – 2
நன்றி இயேசு ராஜாNandri Yesu raajaa
நன்றி இயேசு ராஜா – 2Nandri Yesu raajaa – 2
சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே (2)Sorndhu pona naeramellaam thookkineerae (2)
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே (2)Sugam thandhu idhuvarai thaangineerae (2)
நன்றி என்று சொல்லுகிறோம் நாதாNandri endru sollugirom Naathaa
நாவாலே துதிக்கிறோம் நாதா – உமக்கு – 2Naavaalae thudhikkirom Naathaa – umakku – 2
நன்றி இயேசு ராஜாNandri Yesu raajaa
நன்றி இயேசு ராஜா – 2Nandri Yesu raajaa – 2
புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா (2)Pudhuvaazhvu thandheerae nandri raajaa (2)
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா (2)Pudhupelan thandheerae nandri raajaa (2)
நன்றி என்று சொல்லுகிறோம் நாதாNandri endru sollugirom Naathaa
நாவாலே துதிக்கிறோம் நாதா – உமக்கு – 2Naavaalae thudhikkirom Naathaa – umakku – 2
நன்றி இயேசு ராஜாNandri Yesu raajaa
நன்றி இயேசு ராஜா – 2Nandri Yesu raajaa – 2
ஊழியம் தந்தீரே நன்றி ராஜா (2)Oozhiyam thandheerae nandri raajaa (2)
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா (2)Udanirundhu nadaththineerae nandri raajaa (2)