Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #302 (old ed.)

மேல் நோக்கி

Mael nokki

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மேல் நோக்கி முன்னேறுகின்றேன்Mael nokki munnaerugindraen

ஒவ்வொரு நாளிலுமே நான்Ovvoru naalilumae naan

இன்னும் மேல் நோக்கிச் சென்றிடInnum mael nokkich sendrida

ஜெபித்துக் கொண்டேயிருப்பேன்Jepiththuk kondaeyiruppaen

பல்லவி · Chorus

தூக்கிடும் நான் நிற்பேனேThookkidum naan nirpaenae

உம்மீது நம்பிக்கையிலேUmmeedhu nambikkaiyilae

உயர்ந்த ஸ்தலத்தில் என்றன்Uyarndha sthalaththil endran

கால்கள் நிலைநிறுத்துமேKaalgal nilainiruththumae

சரணம் 2 · Verse 2

சந்தேகப் புயல் வேளையில்Sandhaegap puyal vaelaiyil

எனக்குப் பயமேயில்லைEnakkup bayamaeyillai

அநேகர் அதில் மூழ்கினும்Anaegar adhil moozhginum

உயர்ந்த ஸ்தலம் என் நோக்கம்.Uyarndha sthalam en nokkam.

பல்லவி · Chorus

தூக்கிடும் நான் நிற்பேனேThookkidum naan nirpaenae

உம்மீது நம்பிக்கையிலேUmmeedhu nambikkaiyilae

உயர்ந்த ஸ்தலத்தில் என்றன்Uyarndha sthalaththil endran

கால்கள் நிலைநிறுத்துமேKaalgal nilainiruththumae

சரணம் 3 · Verse 3

சாத்தான் என்னை சோதித்தாலும்Saaththaan ennai sodhiththaalum

உலகத்தை வெற்றி கொள்வேன்Ulagaththai vetri kolvaen

உயர் ஸ்தலத்தின் பாடல்கள்Uyar sthalaththin paadalgal

என்னை நிலை நிறுத்துதே.Ennai nilai niruththudhae.

பல்லவி · Chorus

தூக்கிடும் நான் நிற்பேனேThookkidum naan nirpaenae

உம்மீது நம்பிக்கையிலேUmmeedhu nambikkaiyilae

உயர்ந்த ஸ்தலத்தில் என்றன்Uyarndha sthalaththil endran

கால்கள் நிலைநிறுத்துமேKaalgal nilainiruththumae

சரணம் 4 · Verse 4

மகிமை ப்ரகாசக் காட்சிMagimai pragaasak kaatchi

காண்பதே எனது வாஞ்சைKaanbadhae enadhu vaanjai

நான் மோட்சம் அடையும்வரைNaan motcham adaiyumvarai

கர்த்தாவே என்னை நடத்தும்.Karththaavae ennai nadaththum.