Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #303 (old ed.)

தீங்கை காணாதிருப்பாய்

Theengai kaanaadhiruppaai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தீங்கை காணாதிருப்பாய்Theengai kaanaadhiruppaai

இனி தீங்கை காணாதிருப்பாய் – 2Ini theengai kaanaadhiruppaai – 2

சரணம் 1 · Verse 1

தாயானவள் தன் பாலகனைThaayaanaval than paalaganai

மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்Marandhaalum unnai marakka maattaen

கண்ணை இமை காப்பது போல்Kannai imai kaappadhu pol

உன்னை தினம் காத்திடுவேன்Unnai thinam kaaththiduvaen

பல்லவி · Chorus

தீங்கை காணாதிருப்பாய்Theengai kaanaadhiruppaai

இனி தீங்கை காணாதிருப்பாய் – 2Ini theengai kaanaadhiruppaai – 2

சரணம் 2 · Verse 2

இஸ்ரவேலே நீ பயப்படாதேIsravaelae nee bayappadaadhae

பனியைப் போல் உன் மேலிருப்பேன்Paniyaip pol un maeliruppaen

லீலியைப் போல மலர்ந்திடுவாய்Leeliyaip pola malarndhiduvaai

லீபனோனைப் போல் வேரூன்றுவாய்Leepanonaip pol vaeroondruvaai

பல்லவி · Chorus

தீங்கை காணாதிருப்பாய்Theengai kaanaadhiruppaai

இனி தீங்கை காணாதிருப்பாய் – 2Ini theengai kaanaadhiruppaai – 2

சரணம் 3 · Verse 3

கோழி தன் குஞ்சுகளைKozhi than kunjugalai

செட்டையின் கீழ் அணைப்பது போல்Settaiyin keezh anaippadhu pol

சேர்த்துக் கொள்வேன் நீ சோர்ந்திடாதேSaerththuk kolvaen nee sorndhidaadhae

சேனையே எழுந்தாலும்Saenaiyae ezhundhaalum

ஜெயம் கொள்ளுவாய்Jeyam kolluvaai

பல்லவி · Chorus

தீங்கை காணாதிருப்பாய்Theengai kaanaadhiruppaai

இனி தீங்கை காணாதிருப்பாய் – 2Ini theengai kaanaadhiruppaai – 2