உன்னை அதிசயம் காணச் செய்வேன்Unnai adhisayam kaanach seivaen
நீ அற்புதம் கண்டிடுவாய்Nee arpudham kandiduvaai
என்று வாக்களித்தார் தேவன்Endru vaakkaliththaar Devan
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்Indru niraivaetra vandhu vittaar
வழி திறக்கும் அதிசயம் நடத்திடுமேVazhi thirakkum adhisayam nadaththidumae
செங்கடலும் பிளந்தே வழி விடுமேSengadalum pilandhae vazhi vidumae
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமேThadaigalellaam thagarndhae pogumae
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமேIdainjalellaam indrae maraindhidumae
– உன்னை அதிசயம்– Unnai adhisayam
குறைகளெல்லாம் நிறைவாகும்Kuraigalellaam niraivaagum
அதிசயமேAdhisayamae
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமேIraimaganaam Iyaesuvaal nadandhidumae
வாதையெல்லாம் மறைந்தே போகுமேVaadhaiyellaam maraindhae pogumae
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமேPaadhaiyellaam neiyaai pozhindhidumae
– உன்னை அதிசயம்– Unnai adhisayam
சத்துருவை மேற்கொள்ளும் அதிசயமேSaththuruvai maerkollum adhisayamae
நிச்சயமாய் இன்றே நடத்திடுமேNichayamaai indrae nadaththidumae
கர்த்தர் நின்றே யுத்தம் செய்வாரேKarththar nindrae yuththam seivaarae
உனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதேUnakkedhiraana aayudham vaaikkaadhae
– உன்னை அதிசயம்– Unnai adhisayam
வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமேVazhinadaththum adhisayam nadandhidumae
காரிருளில் பேரொளி வீசிடுமேKaarirulil paeroli veesidumae
வனாந்தரமே வழியாய் வந்தாலும்Vanaandharamae vazhiyaai vandhaalum
வல்லவரின் வகரமே நடத்திடுமேVallavarin vagaramae nadaththidumae
– உன்னை அதிசயம்– Unnai adhisayam