Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #142 (new ed.) · #307 (old ed.)

அசைவாடும் ஆவியே

Asaivaadum aaviyae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அசைவாடும் ஆவியேAsaivaadum aaviyae

தூய்மையின் ஆவியே – 2Thooimaiyin aaviyae – 2

இடம் அசைய உள்ளம் நிரம்பIdam asaiya ullam niramba

இறங்கி வாருமே.Irangi vaarumae.

பெலனடைய நிரப்பிடுமேPelanadaiya nirappidumae

பெலத்தின் ஆவியே – 2Pelaththin aaviyae – 2

கனமடைய ஊற்றிடுமேKanamadaiya ootridumae

ஞானத்தின் ஆவியேGnaanaththin aaviyae

சரணம் 1 · Verse 1

தேற்றிடுமே உள்ளங்களைThaetridumae ullangalai

இயேசுவின் நாமத்தினால் – 2Iyaesuvin naamaththinaal – 2

ஆற்றிடுமே காயங்களைAatridumae kaayangalai

அபிஷேக தைலத்தினால் – 2Apishaega thailaththinaal – 2

பல்லவி · Chorus

அசைவாடும் ஆவியேAsaivaadum aaviyae

தூய்மையின் ஆவியே – 2Thooimaiyin aaviyae – 2

இடம் அசைய உள்ளம் நிரம்பIdam asaiya ullam niramba

இறங்கி வாருமே.Irangi vaarumae.

பெலனடைய நிரப்பிடுமேPelanadaiya nirappidumae

பெலத்தின் ஆவியே – 2Pelaththin aaviyae – 2

கனமடைய ஊற்றிடுமேKanamadaiya ootridumae

ஞானத்தின் ஆவியேGnaanaththin aaviyae

சரணம் 2 · Verse 2

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்Thudaiththidumae kanneerellaam

கிருபையின் பொற்கரத்தால்Kirupaiyin porkaraththaal

நிறைத்திடுமே ஆனந்தத்தினால்Niraiththidumae aanandhaththinaal

மகிழ்வுடன் துதித்திடவே – 2Magizhvudan thudhiththidavae – 2