Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #308 (old ed.)

இயேசு நீங்க

Yesu neenga

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இயேசு நீங்க இருக்கையிலேYesu neenga irukkaiyilae

நாங்க சோர்ந்து போவதில்லை – 2Naanga sorndhu povadhillai – 2

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க – 2Neenga ellaamae paarththuk kolveenga – 2

சரணம் 1 · Verse 1

சமாதான காரணர் நீங்கதானேSamaadhaana kaaranar neengadhaanae

சர்வ வல்லவரும் நீங்கதானே – 2Sarva vallavarum neengadhaanae – 2

பல்லவி · Chorus

இயேசு நீங்க இருக்கையிலேYesu neenga irukkaiyilae

நாங்க சோர்ந்து போவதில்லை – 2Naanga sorndhu povadhillai – 2

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க – 2Neenga ellaamae paarththuk kolveenga – 2

சரணம் 2 · Verse 2

அதிசய தேவன் நீங்கதானேAdhisaya Devan neengadhaanae

ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே – 2Aalosanaik Karththar neengadhaanae – 2

பல்லவி · Chorus

இயேசு நீங்க இருக்கையிலேYesu neenga irukkaiyilae

நாங்க சோர்ந்து போவதில்லை – 2Naanga sorndhu povadhillai – 2

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க – 2Neenga ellaamae paarththuk kolveenga – 2

சரணம் 3 · Verse 3

தாயும் தகப்பனும் நீங்கதானேThaayum thagappanum neengadhaanae

தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே – 2Thaangum sumaidhaangi neengadhaanae – 2

பல்லவி · Chorus

இயேசு நீங்க இருக்கையிலேYesu neenga irukkaiyilae

நாங்க சோர்ந்து போவதில்லை – 2Naanga sorndhu povadhillai – 2

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க – 2Neenga ellaamae paarththuk kolveenga – 2

சரணம் 4 · Verse 4

எனக்கு அழகெல்லாம் நீங்கதானேEnakku azhagellaam neengadhaanae

எனது ஆசையெல்லாம் நீங்கதானே – 2Enadhu aasaiyellaam neengadhaanae – 2

பல்லவி · Chorus

இயேசு நீங்க இருக்கையிலேYesu neenga irukkaiyilae

நாங்க சோர்ந்து போவதில்லை – 2Naanga sorndhu povadhillai – 2

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க – 2Neenga ellaamae paarththuk kolveenga – 2

சரணம் 5 · Verse 5

இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானேIrul neekkum velicham neengadhaanae

இரட்சிப்பின் தேவன் நீங்கதானே – 2Iratchippin Devan neengadhaanae – 2

பல்லவி · Chorus

இயேசு நீங்க இருக்கையிலேYesu neenga irukkaiyilae

நாங்க சோர்ந்து போவதில்லை – 2Naanga sorndhu povadhillai – 2

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க – 2Neenga ellaamae paarththuk kolveenga – 2

சரணம் 6 · Verse 6

எல்லாமே எனக்கு நீங்கதானேEllaamae enakku neengadhaanae

எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே – 2Enakkul vaazhbavarum neengadhaanae – 2