Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #143 (new ed.) · #319 (old ed.)

உம் பாதம் பணிந்தேன்

Umbaadham panindhaen ennaalum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேUmbaadham panindhaen ennaalum thudhiyae

உம்மையன்றி யாரைப்Ummaiyandri yaaraip

பாடுவேன் – இயேசையாPaaduvaen – iyaesaiyaa

உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!Undhan anbu ullam pongudhae!

சரணம் 1 · Verse 1

பரிசுத்தமே பரவசமேParisuththamae paravasamae

பரனேசருளே வரம் பொருளேParanaesarulae varam porulae

தேடினதால் கண்டடைந்தேன்Thaedinadhaal kandadaindhaen

பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்!Paadidap paadalgal eendhaliththeer!

பல்லவி · Chorus

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேUmbaadham panindhaen ennaalum thudhiyae

உம்மையன்றி யாரைப்Ummaiyandri yaaraip

பாடுவேன் – இயேசையாPaaduvaen – iyaesaiyaa

உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!Undhan anbu ullam pongudhae!

சரணம் 2 · Verse 2

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்Nerukkaththilae ummai azhaiththaen

நெருங்கி உதவி எனக்களித்தீர்Nerungi udhavi enakkaliththeer

திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல்Thisaikkettengum alaindhidaamal

தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்!Theeviram vandhennaith thaangugindreer!

பல்லவி · Chorus

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேUmbaadham panindhaen ennaalum thudhiyae

உம்மையன்றி யாரைப்Ummaiyandri yaaraip

பாடுவேன் – இயேசையாPaaduvaen – iyaesaiyaa

உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!Undhan anbu ullam pongudhae!

சரணம் 3 · Verse 3

என் முன் செல்லும் உம் சமூகம்En mun sellum um samoogam

எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்Enakku alikkum ilaippaarudhal

உமது கோலும் உம் தடியும்Umadhu kolum um thadiyum

உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!Unmaiyaai ennaiyum thaetridudhae!

பல்லவி · Chorus

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேUmbaadham panindhaen ennaalum thudhiyae

உம்மையன்றி யாரைப்Ummaiyandri yaaraip

பாடுவேன் – இயேசையாPaaduvaen – iyaesaiyaa

உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!Undhan anbu ullam pongudhae!

சரணம் 4 · Verse 4

கனிசெடி நீர் நிலைத்திருக்கும்Kanisedi neer nilaiththirukkum

கொடியாய் அடியேன் படர்ந்திலங்கKodiyaai adiyaen padarndhilanga

கிளை நறுக்கி களை பிடுங்கிKilai narukki kalai pidungi

கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!Karththarae kaaththennaich suththam seiveer!