Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #309 (old ed.)

நம் இயேசு நல்லவர்

Nam Yesu nallavar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

நம் இயேசு நல்லவர்Nam Yesu nallavar

ஒரு போதும் கைவிடார்Oru podhum kaividaar

ஒருநாளும் விலகிடார் – 2Orunaalum vilagidaar – 2

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்Ondru saerndhu naam thudhippom

சாத்தானை மிதிப்போம்Saaththaanai midhippom

தேசத்தை சுதந்தரிப்போம் – 2Thaesaththai sudhandharippom – 2

சரணம் 1 · Verse 1

அதிசயமானவர்Adhisayamaanavar

ஆறுதல் தருகிறார் – 2Aarudhal tharugiraar – 2

சர்வ வல்லவர் (2)Sarva vallavar (2)

சமாதானம் தருகிறார் (2) உனக்குSamaadhaanam tharugiraar (2) unakku

பல்லவி · Chorus

நம் இயேசு நல்லவர்Nam Yesu nallavar

ஒரு போதும் கைவிடார்Oru podhum kaividaar

ஒருநாளும் விலகிடார் – 2Orunaalum vilagidaar – 2

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்Ondru saerndhu naam thudhippom

சாத்தானை மிதிப்போம்Saaththaanai midhippom

தேசத்தை சுதந்தரிப்போம் – 2Thaesaththai sudhandharippom – 2

சரணம் 2 · Verse 2

கண்ணீரைக் காண்கிறார் – உன்Kanneeraik kaangiraar – un

கதறுதலைக் கேட்கிறார்Kadharudhalaik kaetkiraar

வேதனை அறிகிறார் (2) – உன்Vaedhanai arigiraar (2) – un

விடுதலை தருகிறார் (2) – இன்றுVidudhalai tharugiraar (2) – indru

பல்லவி · Chorus

நம் இயேசு நல்லவர்Nam Yesu nallavar

ஒரு போதும் கைவிடார்Oru podhum kaividaar

ஒருநாளும் விலகிடார் – 2Orunaalum vilagidaar – 2

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்Ondru saerndhu naam thudhippom

சாத்தானை மிதிப்போம்Saaththaanai midhippom

தேசத்தை சுதந்தரிப்போம் – 2Thaesaththai sudhandharippom – 2

சரணம் 3 · Verse 3

எதிர்காலம் நமக்குண்டுEdhirgaalam namakkundu

எதற்கும் பயமில்லை – 2Edharkum bayamillai – 2

அதிகாரம் கையிலே (2)Adhigaaram kaiyilae (2)

ஆளுவோம் தேசத்தை (2) நாம்Aaluvom thaesaththai (2) naam

பல்லவி · Chorus

நம் இயேசு நல்லவர்Nam Yesu nallavar

ஒரு போதும் கைவிடார்Oru podhum kaividaar

ஒருநாளும் விலகிடார் – 2Orunaalum vilagidaar – 2

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்Ondru saerndhu naam thudhippom

சாத்தானை மிதிப்போம்Saaththaanai midhippom

தேசத்தை சுதந்தரிப்போம் – 2Thaesaththai sudhandharippom – 2

சரணம் 4 · Verse 4

நொறுங்குண்ட நெஞ்சமேNorungunda nenjamae

நோக்கிடு இயேசுவை – 2Nokkidu Iyaesuvai – 2

கூப்பிடு உண்மையாய் (2) – இன்றுKooppidu unmaiyaai (2) – indru

குறைவெல்லாம் நீக்குவார் (2) – உன்Kuraivellaam neekkuvaar (2) – un