கஷ்டம், துன்பம் தனிமையும்,Kashtam, thunbam thanimaiyum,
சூழ்ந்து நெருக்குதேSoozhndhu nerukkudhae
பாரங்கள் யாவும் நீங்கிற்றே,Paarangal yaavum neengitrae,
ஈனக் கல்வாரியில்Eenak kalvaariyil

நீங்கிற்றே நீங்கிற்றேNeengitrae neengitrae

கர்த்தர் மீது வைத்திடுங்கள்,Karththar meedhu vaiththidungal,
கவலை, பயத்தைKavalai, bayaththai
பாரங்கள் யாவும் நீங்கிற்றே,Paarangal yaavum neengitrae,
ஈனக் கல்வாரியில்.Eenak kalvaariyil.
பாரங்கள் யாவும் நீங்கிற்றே,Paarangal yaavum neengitrae,
நீங்கிற்றே நீங்கிற்றேNeengitrae neengitrae
பாரங்கள் யாவும் நீங்கிற்றே,Paarangal yaavum neengitrae,
ஈனக் கல்வாரியில்Eenak kalvaariyil
இதயபாரம் கண்ணீரைIdhayapaaram kanneerai
இரட்சகர் அறிவார்.Iratchagar arivaar.