Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #17 (new ed.) · #32 (old ed.)

குதுகலம் நிறைந்த நன்னாள்

Kudhugalam niraindha nannaal

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

குதுகலம் நிறைந்த நன்னாள்Kudhugalam niraindha nannaal

நடுவானில் தோன்றிடுமேNaduvaanil thondridumae

இதுவரை இருந்த துன்பமில்லைIdhuvarai irundha thunbamillai

இனி என்றுமே ஆனந்தம்Ini endrumae aanandham

சரணம் 1 · Verse 1

தளகர்த்தனாம் இயேசு நின்றுThalagarththanaam Yesu nindru

யுத்தம் செய்திடுவார் நன்றுYuththam seidhiduvaar nandru

அவர் ஆவியினால் புது பெலனடைந்துAvar aaviyinaal pudhu pelanadaindhu

ஜெய கீதங்கள் பாடிடுவோம்Jeya geethangal paadiduvom

பல்லவி · Chorus

குதுகலம் நிறைந்த நன்னாள்Kudhugalam niraindha nannaal

நடுவானில் தோன்றிடுமேNaduvaanil thondridumae

இதுவரை இருந்த துன்பமில்லைIdhuvarai irundha thunbamillai

இனி என்றுமே ஆனந்தம்Ini endrumae aanandham

சரணம் 2 · Verse 2

புவி மீதினில் சரீர மீட்புPuvi meedhinil sareera meetpu

என்று காண்போம் என ஏங்கும்Endru kaanbom ena engum

மனம் மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்Manam magizhndhidavae avar vandhiduvaar

மணவாட்டியைச் சேர்த்திடவேManavaattiyaich saerththidavae

பல்லவி · Chorus

குதுகலம் நிறைந்த நன்னாள்Kudhugalam niraindha nannaal

நடுவானில் தோன்றிடுமேNaduvaanil thondridumae

இதுவரை இருந்த துன்பமில்லைIdhuvarai irundha thunbamillai

இனி என்றுமே ஆனந்தம்Ini endrumae aanandham

சரணம் 3 · Verse 3

ஜெப விழிப்புடன் வாஞ்சையாகJepa vizhippudan vaanjaiyaaga

அவர் வருகையை எதிர்நோக்கிAvar varugaiyai edhirnokki

நவ எருசலேமாய் தூயலங்கிர்தமாய்Nava erusalaemaai thooyalangirdhamaai

நாம் ஆயத்தமாகிடுவோம்Naam aayaththamaagiduvom

பல்லவி · Chorus

குதுகலம் நிறைந்த நன்னாள்Kudhugalam niraindha nannaal

நடுவானில் தோன்றிடுமேNaduvaanil thondridumae

இதுவரை இருந்த துன்பமில்லைIdhuvarai irundha thunbamillai

இனி என்றுமே ஆனந்தம்Ini endrumae aanandham

சரணம் 4 · Verse 4

தேவ தூதர்கள் கானமுடன்Deva thoodhargal kaanamudan

ஆரவார தொனிகேட்கும்Aaravaara thonigaetkum

அவர் கிருபையினால் மறுரூபமாகAvar kirupaiyinaal maruroopamaaga

நம்மை இனிதுடன் சேர்த்திடுவார்Nammai inidhudan saerththiduvaar