Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #311 (old ed.)

என் ஜீவனின் மா ராஜனே

En jeevanin maa raajanae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் ஜீவனின் மா ராஜனேEn jeevanin maa raajanae

நான் உமதடிமைNaan umadhadimai

எனக்காக நீர் அணிந்தEnakkaaga neer anindha

முள்முடி மறவேன்.Mulmudi maravaen.

பல்லவி · Chorus

கெத்சமனேயை மறவேன்,Kethsamanaeyai maravaen,

உம் துயரத்தை மறவேன்,Um thuyaraththai maravaen,

உம் அன்பை என்றும் மறவேன்Um anbai endrum maravaen

கல்வாரிக்கு நடத்தும்Kalvaarikku nadaththum

சரணம் 2 · Verse 2

எனக்காக நீர் சுமந்தEnakkaaga neer sumandha

சிலுவை மறவேன்.Siluvai maravaen.

அம் மரத்தில் நீர் அடைந்தAm maraththil neer adaindha

பாடுகள் மறவேன்.Paadugal maravaen.

பல்லவி · Chorus

கெத்சமனேயை மறவேன்,Kethsamanaeyai maravaen,

உம் துயரத்தை மறவேன்,Um thuyaraththai maravaen,

உம் அன்பை என்றும் மறவேன்Um anbai endrum maravaen

கல்வாரிக்கு நடத்தும்Kalvaarikku nadaththum

சரணம் 3 · Verse 3

நீர் நித்திரை செய்தபோதுNeer niththirai seidhapodhu

தூதர் வந்த காவல்Thoodhar vandha kaaval

செய்த வெறும் கல்லறையைSeidha verum kallaraiyai

எனக்குக் காண்பியும்.Enakkuk kaanbiyum.

பல்லவி · Chorus

கெத்சமனேயை மறவேன்,Kethsamanaeyai maravaen,

உம் துயரத்தை மறவேன்,Um thuyaraththai maravaen,

உம் அன்பை என்றும் மறவேன்Um anbai endrum maravaen

கல்வாரிக்கு நடத்தும்Kalvaarikku nadaththum

சரணம் 4 · Verse 4

நாள்தோறும் என் சிலுவையைNaaldhorum en siluvaiyai

உமக்காய்ச் சும்ப்பேன்Umakkaaich sumppaen

பாதை துயரமாகிலும்Paadhai thuyaramaagilum

நான் செல்வேன் உம்முடன்.Naan selvaen ummudan.