Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #312 (old ed.)

மேகமீதில் தூதரோடிதோ

Maega meedhil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மேக மீதில் தூதரோடிதோ, இதோMaega meedhil thoodharodidho, idho

மேசியா கிறிஸ் தேசையாMaesiyaa Kiris thaesaiyaa

எனதாசை நேசையாEnadhaasai naesaiyaa

வாறார், வாறார், மகிழ் கெம்பீரமாய்.Vaaraar, vaaraar, magizh gembeeramaai.

சரணம் 2 · Verse 2

மேகத்தோடு போனவர் இவர், இவர்Maegaththodu ponavar ivar, ivar

திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திடThirumbavum padhinaayiram Parisuththar soozhndhida

சீக்ரம், சீக்ரம், ஜெகத்தை நோக்கியேSeekram, seekram, jegaththai nokkiyae

– மேக மீதில்– Maega meedhil

சரணம் 3 · Verse 3

ஒலிவ மலை விட்டேகினார்,Oliva malai vittaeginaar,

அப்போ, அப்போAppo, appo

உருவத்தோடவர் திரும்புவதைUruvaththodavar thirumbuvadhai

நாம் உற்று நோக்குவோம்Naam utru nokkuvom

கூடி, பாடி வந்து போற்றுவோம்Koodi, paadi vandhu potruvom

– மேக மீதில்– Maega meedhil

சரணம் 4 · Verse 4

ஆரவாரம் கேட்குதே,அதோ, அதோ!Aaravaaram kaetkudhae,adho, adho!

ஆட்டுக் குட்டியின் பாட்டைக்Aattuk kuttiyin paattaik

கேட்க அதிர்ந்து நிற்குதே,Kaetka adhirndhu nirkudhae,

அல்லேலூயா! அருமை ரட்சகாAlleluyaa! Arumai Ratchagaa

– மேக மீதில்– Maega meedhil

சரணம் 5 · Verse 5

மனுவேல் ராஜன் வருகிறார்,Manuvael raajan varugiraar,

இதோ, இதோ!Idho, idho!

மலை நடுங்கிட, புவி அதிர்ந்திட,Malai nadungida, puvi adhirndhida,

கடல் கலங்கிட,Kadal kalangida,

வானோர் பூவோர் வணங்கி நிற்கவேVaanor poovor vanangi nirkavae

– மேக மீதில்– Maega meedhil