ரட்சா பெருமானே! பாரும்!Ratchaa perumaanae! Paarum!
புண்ய பாதம் அண்டினோம்.Punya paadham andinom.
சுத்தமாக்கிச் சீரைத் தாரும்Suththamaakkich seeraith thaarum
தேடி வந்து நிற்கிறோம்.Thaedi vandhu nirkirom.
ஏசு நாதா! ஏசு நாதா!Esu Naathaa! Esu Naathaa!
உன்றன் சொந்தமாயினோம் (2)Undran sondhamaayinom (2)
மேய்ப்பன் போல முந்திச் சென்றும்Maeippan pola mundhich sendrum
பாது காத்தும் வருவீர்Paadhu kaaththum varuveer
ஜீவ தண்ணீரண்டை என்றும்Jeeva thanneerandai endrum
இளைப்பாறச் செய்கிறீர்,Ilaippaarach seigireer,
இயேசு நாதா! ஏசு நாதா!Yesu Naathaa! Esu Naathaa!
நித்தம் போஷிப்பிக்கிறீர் (2)Niththam poshippikkireer (2)
நீதி பாதை தவறாமல்Needhi paadhai thavaraamal
சுகமாகக் காக்கிறீர்!Sugamaagak kaakkireer!
மோசம் பயமுமில்லாமல்Mosam bayamumillaamal
தங்கச் செய்து தாங்குவீர்Thangach seidhu thaanguveer
ஏசு நாதா! ஏசு நாதா!Esu Naathaa! Esu Naathaa!
ஒரு போதும் கைவிடீர் (2)Oru podhum kaivideer (2)
ஜீவ கால பரியந்தம்Jeeva kaala pariyandham
மேய்த்தும் காத்து வருவீர்Maeiththum kaaththu varuveer
பின்பு திவ்ய பேரானந்தம்Pinbu dhivya paeraanandham
தந்து வாழச் செய்குவீர்Thandhu vaazhach seiguveer
ஏசு நாதா! ஏசு நாதா!Esu Naathaa! Esu Naathaa!
ஊழி காலம் வாழ்விப்பீர்! (2)Oozhi kaalam vaazhvippeer! (2)