Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #314 (old ed.)

ஆ! என் தோழர் வானில்

Aa! En thozhar vaanil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆ! என் தோழர் வானில் சைகைAa! En thozhar vaanil saigai

தோன்றப் பாருங்கள்Thondrap paarungal

தாங்கும் சேனை தோன்றும் இப்போThaangum saenai thondrum ippo

வெற்றிக் கொள்ளுங்கள்.Vetrik kollungal.

பல்லவி · Chorus

கோட்டை காரும் வாறேன் என்றKottai kaarum vaaraen endra

இயேசு சைகைக்காய்,Yesu saigaikkaai,

உம் அருளால் காப்போம் என்போம்Um arulaal kaappom enbom

எதிரொலியாய்.Edhiroliyaai.

சரணம் 2 · Verse 2

பார் அகோரப் போர் எழும்பPaar agorap por ezhumba

சாத்தான் முந்துவான்Saaththaan mundhuvaan

சூழச் சேனை மாள யுத்தSoozhach saenai maala yuththa

வீரன் ஏங்குவான்.Veeran enguvaan.

பல்லவி · Chorus

கோட்டை காரும் வாறேன் என்றKottai kaarum vaaraen endra

இயேசு சைகைக்காய்,Yesu saigaikkaai,

உம் அருளால் காப்போம் என்போம்Um arulaal kaappom enbom

எதிரொலியாய்.Edhiroliyaai.

சரணம் 3 · Verse 3

நீள் பதாகை வீசப்பாரும்,Neel padhaagai veesappaarum,

தாரை ஓசை கேள்Thaarai osai kael

சேனைக் கர்த்தர் நாமத்தாலேSaenaik Karththar naamaththaalae

வெற்றி பெற்றுக் கொள்Vetri petruk kol

பல்லவி · Chorus

கோட்டை காரும் வாறேன் என்றKottai kaarum vaaraen endra

இயேசு சைகைக்காய்,Yesu saigaikkaai,

உம் அருளால் காப்போம் என்போம்Um arulaal kaappom enbom

எதிரொலியாய்.Edhiroliyaai.

சரணம் 4 · Verse 4

சண்டை மூண்டு கோரமாயின்Sandai moondu koramaayin

சேனை கிட்டவேSaenai kittavae

சேனா கர்த்தர் முந்தி வாறார்Saenaa Karththar mundhi vaaraar

ஜெயம் தோழரே.Jeyam thozharae.

பல்லவி · Chorus

கோட்டை காரும் வாறேன் என்றKottai kaarum vaaraen endra

இயேசு சைகைக்காய்,Yesu saigaikkaai,

உம் அருளால் காப்போம் என்போம்Um arulaal kaappom enbom

எதிரொலியாய்.Edhiroliyaai.