தேவனே வந்தாளும் எங்கள் மத்தியிலேDevanae vandhaalum engal maththiyilae
நேசத்தால் இதயம் நிரப்பும்Naesaththaal idhayam nirappum
கிருபா ஆவியும் முகப் பிரசன்னமும்Kirupaa aaviyum mugap pirasannamum
எங்கள் மேல் ஈந்திடும் இப்போதுEngal mael eendhidum ippodhu
இங்கிதம் இவ்விடம்Ingidham ivvidam
தங்குவோம் இங்கே நாம்Thanguvom ingae naam
மா நேசம் மா பயம் அகற்றும்Maa naesam maa bayam agatrum
திவ்விய பிரகாசம் பாதையை விளக்கும்Dhivviya piragaasam paadhaiyai vilakkum
இவ்விடம் இன்பமாம் கர்த்தரே.Ivvidam inbamaam Karththarae.
எங்களில் இப்போது ஆவியால் உமதுEngalil ippodhu aaviyaal umadhu
வல்லமை தோன்றவே இரங்கும்Vallamai thondravae irangum
உமது கிரியைகள் பலமாய்ப் பார்க்கையில்Umadhu kiriyaigal palamaaip paarkkaiyil
இவ்விடம் இன்பமாய் கர்த்தரேIvvidam inbamaai Karththarae
இங்கிதம் இவ்விடம்Ingidham ivvidam
தங்குவோம் இங்கே நாம்Thanguvom ingae naam
மா நேசம் மா பயம் அகற்றும்Maa naesam maa bayam agatrum
திவ்விய பிரகாசம் பாதையை விளக்கும்Dhivviya piragaasam paadhaiyai vilakkum
இவ்விடம் இன்பமாம் கர்த்தரே.Ivvidam inbamaam Karththarae.
உமது சன்நிதி தாசரின் மத்தியில்Umadhu sannidhi thaasarin maththiyil
சத்யமாய் உண்டென்று காண்கிறோம்Sathyamaai undendru kaangirom
எங்களைச் சுத்தமாய் ரத்தத்தால் மீட்டு நீர்Engalaich suththamaai raththaththaal meettu neer
இயேசுவில் ஐக்கியத்தை ஏவினீர்.Iyaesuvil aikkiyaththai evineer.