Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #316 (old ed.)

நான் ப்ரமித்து நின்று

Naan pramiththu nindru

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நான் ப்ரமித்து நின்று பேரன்பின்Naan pramiththu nindru paeranbin

பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்.Piravaagaththai nokkip paarththaen.

என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்En ullaththil meich samaadhaanam

சம்பூரணமாய் அடைந்தேன்Sambooranamaai adaindhaen

பல்லவி · Chorus

மா தூய உதிரத்தால்Maa thooya udhiraththaal

என் பாவம் நீங்கக் கண்டேன்.En paavam neengak kandaen.

இயேசையரின் ரட்சிப்பினால்Iyaesaiyarin ratchippinaal

நான் ஆறுதல் கண்டடைந்தேன்Naan aarudhal kandadaindhaen

சரணம் 2 · Verse 2

முன்னாளில் இவ்வாறுதல் காணMunnaalil ivvaarudhal kaana

ஓயாமல் பிரயாசப்பட்டேன்.Oyaamal pirayaasappattaen.

வீண்முயற்சி நீங்கின போதோ,Veenmuyarchi neengina podho,

என் மீட்பரால் அருள் பெற்றேன்.En Meetparaal arul petraen.

பல்லவி · Chorus

மா தூய உதிரத்தால்Maa thooya udhiraththaal

என் பாவம் நீங்கக் கண்டேன்.En paavam neengak kandaen.

இயேசையரின் ரட்சிப்பினால்Iyaesaiyarin ratchippinaal

நான் ஆறுதல் கண்டடைந்தேன்Naan aarudhal kandadaindhaen

சரணம் 3 · Verse 3

தம் கரத்தை என் மீதில் வைத்துTham karaththai en meedhil vaiththu

நீ சொஸ்தமாவாய் என்றனர்Nee sosthamaavaai endranar

நான் அவர் தம் வஸ்திரம் தொடNaan avar tham vasthiram thoda

ஆரோக்கியம் அருளினர்Aarokkiyam arulinar

பல்லவி · Chorus

மா தூய உதிரத்தால்Maa thooya udhiraththaal

என் பாவம் நீங்கக் கண்டேன்.En paavam neengak kandaen.

இயேசையரின் ரட்சிப்பினால்Iyaesaiyarin ratchippinaal

நான் ஆறுதல் கண்டடைந்தேன்Naan aarudhal kandadaindhaen

சரணம் 4 · Verse 4

எந்நேரமும் புண்ணிய நாதர்Ennaeramum punniya Naathar

என் பக்கத்தில் விளங்குவார்En pakkaththil vilanguvaar

தம் முகத்தின் அருள் பிரகாசம்Tham mugaththin arul piragaasam

என் பேரிலே வீசச் செய்வார்En paerilae veesach seivaar