Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #144 (new ed.) · #320 (old ed.)

திருப்பாதம் நம்பி

Thiruppaadham nambi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

திருப்பாதம் நம்பி வந்தேன்Thiruppaadham nambi vandhaen

கிருபை நிறை இயேசுவேKirupai nirai Iyaesuvae

தமதன்பைக் கண்டடைந்தேன்Thamadhanbaik kandadaindhaen

தேவ சமூகத்திலே.Deva samoogaththilae.

சரணம் 1 · Verse 1

இளைப்பாறுதல் தரும் தேவாIlaippaarudhal tharum Deva

களைத்தோரைத் தேற்றிடுமேKalaiththoraith thaetridumae

சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்Siluvai nizhal endhan thanjam

சுகமாய் அங்குத் தங்கிடுவேன்.Sugamaai anguth thangiduvaen.

பல்லவி · Chorus

திருப்பாதம் நம்பி வந்தேன்Thiruppaadham nambi vandhaen

கிருபை நிறை இயேசுவேKirupai nirai Iyaesuvae

தமதன்பைக் கண்டடைந்தேன்Thamadhanbaik kandadaindhaen

தேவ சமூகத்திலே.Deva samoogaththilae.

சரணம் 2 · Verse 2

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்Ennai nokkik kooppidu endreer

இன்னல் துன்ப நேரத்திலும்Innal thunba naeraththilum

கருத்தாய் விசாரித்து என்றும்Karuththaai visaariththu endrum

கனிவோடென்னை நோக்கிடுமே.Kanivodennai nokkidumae.

பல்லவி · Chorus

திருப்பாதம் நம்பி வந்தேன்Thiruppaadham nambi vandhaen

கிருபை நிறை இயேசுவேKirupai nirai Iyaesuvae

தமதன்பைக் கண்டடைந்தேன்Thamadhanbaik kandadaindhaen

தேவ சமூகத்திலே.Deva samoogaththilae.

சரணம் 3 · Verse 3

என்னைக் கைவிடாதிரும் நாதாEnnaik kaividaadhirum Naathaa

என்ன நிந்தை நேரிடினும்Enna nindhai naeridinum

உமக்காக யாவும் சகிப்பேன்Umakkaaga yaavum sagippaen

உமது பெலன் ஈந்திடுமே.Umadhu pelan eendhidumae.

பல்லவி · Chorus

திருப்பாதம் நம்பி வந்தேன்Thiruppaadham nambi vandhaen

கிருபை நிறை இயேசுவேKirupai nirai Iyaesuvae

தமதன்பைக் கண்டடைந்தேன்Thamadhanbaik kandadaindhaen

தேவ சமூகத்திலே.Deva samoogaththilae.

சரணம் 4 · Verse 4

விசுவாசத்தால் பிழைத்தோங்கVisuvaasaththaal pizhaiththonga

வீர பாதை காட்டிடுமேVeera paadhai kaattidumae

வளர்ந்து கனி தரும் வாழ்வைValarndhu kani tharum vaazhvai

விரும்பி வரம் வேண்டுகிறேன்.Virumbi varam vaendugiraen.

பல்லவி · Chorus

திருப்பாதம் நம்பி வந்தேன்Thiruppaadham nambi vandhaen

கிருபை நிறை இயேசுவேKirupai nirai Iyaesuvae

தமதன்பைக் கண்டடைந்தேன்Thamadhanbaik kandadaindhaen

தேவ சமூகத்திலே.Deva samoogaththilae.