Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #18 (new ed.) · #34 (old ed.)

கர்த்தரிலும் தம் வல்லமை

Karththarilum tham vallamaiyilum

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தரிலும் தம் வல்லமையிலும்Karththarilum tham vallamaiyilum

கிருபையாய் யாரும் பலப்படுவோம்Kirupaiyaai yaarum palappaduvom

தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்றுTheengu naalilae saaththaanai edhirththu nindru

திராணியுடன் போர் புரிவோம்.Thiraaniyudan por purivom.

பல்லவி · Chorus

சர்வாயுத வர்க்கத்தைSarvaayudha varkkaththai

எடுத்துக் கொள்வோம்Eduththuk kolvom

சாத்தானின் சேனையைSaaththaanin saenaiyai

முறித்திடுவோம் – அவர்Muriththiduvom – avar

சத்துவ வல்லமையால்Saththuva vallamaiyaal

சரணம் 2 · Verse 2

மாமிசம் இரத்தத்துடனும் அல்லMaamisam iraththaththudanum alla

துரைத்தனம், அதிகாரம் அந்தகாரத்தின்Thuraiththanam, adhigaaram andhagaaraththin

லோகாதிபதியோடும்Logaadhipadhiyodum

பொல்லா ஆவியோடும்Pollaa aaviyodum

போராட்டம் நமக்கு உண்டுPoraattam namakku undu

பல்லவி · Chorus

சர்வாயுத வர்க்கத்தைSarvaayudha varkkaththai

எடுத்துக் கொள்வோம்Eduththuk kolvom

சாத்தானின் சேனையைSaaththaanin saenaiyai

முறித்திடுவோம் – அவர்Muriththiduvom – avar

சத்துவ வல்லமையால்Saththuva vallamaiyaal

சரணம் 3 · Verse 3

சத்தியமாம் கச்சையைக் கட்டியேSaththiyamaam kachaiyaik kattiyae

நீதியின் மார்க்கவசம் தரித்தேNeedhiyin maarkkavasam thariththae

சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சைSamaadhaanaththin suvisaesha paadharatchai

நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம்Naam kaalgalil thoduththuk kolvom

பல்லவி · Chorus

சர்வாயுத வர்க்கத்தைSarvaayudha varkkaththai

எடுத்துக் கொள்வோம்Eduththuk kolvom

சாத்தானின் சேனையைSaaththaanin saenaiyai

முறித்திடுவோம் – அவர்Muriththiduvom – avar

சத்துவ வல்லமையால்Saththuva vallamaiyaal

சரணம் 4 · Verse 4

இரட்சண்யமாம் தலைச்சீராகவும்Iratchanyamaam thalaicheeraagavum

எஷணமும் நாம் அணிந்து கொள்வோம்Eshanamum naam anindhu kolvom

தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்Deva vasanamennum aaviyin pattayam

தேவை அதை பிடித்துக்கொள்வோம்.Deva adhai pidiththukkolvom.

பல்லவி · Chorus

சர்வாயுத வர்க்கத்தைSarvaayudha varkkaththai

எடுத்துக் கொள்வோம்Eduththuk kolvom

சாத்தானின் சேனையைSaaththaanin saenaiyai

முறித்திடுவோம் – அவர்Muriththiduvom – avar

சத்துவ வல்லமையால்Saththuva vallamaiyaal