கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் – இந்தக்Kalgal kooppidum nee paesaavittaal – indhak
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்.Kalgal kooppidum nee paadaavittaal.
ஆபிரகாமின் புத்திரர் என்போர்Aapiragaamin puththirar enbor
ஆண்டவரை மறந்து விட்டால்Aandavarai marandhu vittaal
கல்களால் தம் பிள்ளைகளாக்கKalgalaal tham pillaigalaakka
வல்லவர் உண்டு தெரியுமா!Vallavar undu theriyumaa!
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் – இந்தக்Kalgal kooppidum nee paesaavittaal – indhak
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்.Kalgal kooppidum nee paadaavittaal.
வேதம் கற்று போதிப்போரும்Vaedham katru podhipporum
சத்தியத்தை மறுதலித்தால்Saththiyaththai marudhaliththaal
ஆயக்காரர் பாவிகளும்Aayakkaarar paavigalum
பரலோகில் இடம் பெறுவாரே!Paralogil idam peruvaarae!
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் – இந்தக்Kalgal kooppidum nee paesaavittaal – indhak
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்.Kalgal kooppidum nee paadaavittaal.
இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர்Iraajjiyaththin puththirar enbor
அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்Azhaippai asattai pannivittaal
வேலியருகே உள்ள மனிதர்Vaeliyarugae ulla manidhar
கலியாண சாலை நிரப்புவார்!Kaliyaana saalai nirappuvaar!