Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #146 (new ed.) · #322 (old ed.)

அதிகாலை நேரம்

Adhigaalai naeram

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்Adhigaalai naeram Aandavar samoogam

அமைதலாய் காத்திருப்பேன்Amaidhalaai kaaththiruppaen

என் இயலாமை மௌனம் அறிவிக்கEn iyalaamai maunam arivikka

அவரைப் போலாவேன்.Avaraip polaavaen.

சரணம் 1 · Verse 1

வடதிசை வாழும் என் குடும்பம்Vadadhisai vaazhum en kudumbam

உடன் என் நினைவில் கலந்துவிடும்Udan en ninaivil kalandhuvidum

தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்டDevanin valukkaram en karam alatta

வல்லமை தேவன் வெளிப்படுவார்.Vallamai Devan velippaduvaar.

பல்லவி · Chorus

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்Adhigaalai naeram Aandavar samoogam

அமைதலாய் காத்திருப்பேன்Amaidhalaai kaaththiruppaen

என் இயலாமை மௌனம் அறிவிக்கEn iyalaamai maunam arivikka

அவரைப் போலாவேன்.Avaraip polaavaen.

சரணம் 2 · Verse 2

இலட்சியத்தோடு அர்த்தமுள்ளIlatchiyaththodu arththamulla

பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்Poruppai etru munaindha pinnar

அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்Anaivarin ullamum sangamamaagum

ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்.Ondriyam vazhangum Devanae magizhvaar.

பல்லவி · Chorus

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்Adhigaalai naeram Aandavar samoogam

அமைதலாய் காத்திருப்பேன்Amaidhalaai kaaththiruppaen

என் இயலாமை மௌனம் அறிவிக்கEn iyalaamai maunam arivikka

அவரைப் போலாவேன்.Avaraip polaavaen.

சரணம் 3 · Verse 3

தனக்கென வாழ நினைவிலும் மறந்துThanakkena vaazha ninaivilum marandhu

மற்றவர் மீது நாட்டம் கொண்டால்Matravar meedhu naattam kondaal

சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்Suvisaesham thaanaaich sidhariyae vaegam

சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்.Samoogaththai seekkiram vasappaduththum.